எது ஸ்பெஷல் - ரியல்மி யு1 VS ரியல்மி 2 ப்ரோ?

எது ஸ்பெஷல் - ரியல்மி யு1 VS ரியல்மி 2 ப்ரோ?

இந்தியாவில் ரியல்மி யு1 விலை ரூ.11,999 ஆகும்.

ஹைலைட்ஸ்
  • ரியல்மி யு1-ன் விலை இந்தியாவில் ரூ, 11,999 ஆகும்.
  • ரியல்மி 2 ப்ரோ இந்தியாவில் ரூ. 13,990ல் ஆரம்பமாகிறது.
  • இரு ஸ்மார்ட்போன்களும் ஒரே மாதிரியான முக்கியம்சங்களையே கொண்டுள்ளது.
விளம்பரம்

இந்தியாவில் ரியல்மி யு1 இந்த வாரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்நிறுவனத்தால் கூடுதலான பல முக்கியம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ள ரியல்மி யு1னினை ரியல்மி 2 ப்ரோவுடன் ஒப்பிடப்பட்டுள்ளது. ரியல்மி யு சீரிஸானது போட்டோகிராபியில் முழு கவனத்தையும் செலுத்தியுள்ளது.

ரியல்மி 2 ப்ரோவானது செயல்பாடு மற்றும் அம்சங்களில் கவனத்தை செலுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. இது ஸ்நாப்டிராகன் 660 SoCல் இயங்குகிறது. 8ஜிபி ரேமினைக் கொண்டுள்ளது. இங்கு ரியல்மி யு1 மற்றும் ரியல்மி 2 ப்ரோவினை விலை மற்றும் அதன் டிசைனுடன் ஒப்பிட்டு பார்ப்போம்.

இந்தியாவில் ரியல்மி யு1 VS ரியல்மி 2 ப்ரோவின் விலை

இந்தியாவில் ரியல்மி யு1 3ஜிபி ரேம்/32ஜிபி இன்பில்ட் ஸ்டோரேக் கொண்ட போனின் விலை ரூ.11,999 ஆகும். 4ஜிபி ரேம்/64ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை ரூ.14,499 ஆகும். டிசம்பர் 5ஆம் தேதி முதல் அமேசான் இந்தியாவில் விற்பனையாக உள்ளது.

ரியல்மி 2 ப்ரோ 4ஜிபி ரேம்/64ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜின் விலை ரூ.13,990 ஆரம்பமாகிறது. 6ஜிபி ரேம்/64ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை ரூ.15,990 ஆகும். இதில் 8ஜிபி ரேம்/ 128ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை 17,990 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் மூலம் விற்பனையாகிறது.

ரியல்மி யு1 VS ரியல்மி 2 ப்ரோவின் டிஸ்பிளே

ரியல்மி யு1 19.5:9 என்ற வீதத்திலான 6.3 இன்ச் ஹெச்டி திரையினைக் கொண்டுள்ளது. இதன் பிக்சல் அடர்த்தி 409பிபிஐ. கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பினை பெற்றுள்ளது.

ரியல்மி 2 ப்ரோவில் வாட்டர் டிராப் நாட்ச் உள்ளது. இதில் முன்பக்க கேமரா மற்றும் பிற சென்சார்கள் உள்ளன.

 

 

ரியல்மி யு1 VS ரியல்மி 2 ப்ரோவின் டிஸ்பிளே

ரியல்மி யு1 19.5:9 என்ற வீதத்திலான 6.3 இன்ச் ஹெச்டி திரையினைக் கொண்டுள்ளது. இதன் பிக்சல் அடர்த்தி 409பிபிஐ. கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பினை பெற்றுள்ளது.

ரியல்மி 2 ப்ரோவில் வாட்டர் டிராப் நாட்ச் உள்ளது. இதில் முன்பக்க கேமரா மற்றும் பிற சென்சார்கள் உள்ளன.

ரியல்மி யு1 VS ரியல்மி 2 ப்ரோவின் ப்ராசஸர்

இந்த ஸ்மார்ட்போன் உலகில் முதல்முறையாக மீடியாடெக் ஹீலியோ பி70 SoC கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் உலகில் முதல்முறையாக மீடியாடெக் ஹீலியோ பி70 SoC கொண்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் ஹீலியோ பி70 அக்டோ கோர் SoCயினை அடிப்படையாகக் கொண்ட போன் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன் ப்ராஸ்சர் ARM மாலி ஜி72 MP3 ஜிபியுவினைக் கொண்டுள்ளது.ரியல்மி 2 ப்ரோ ஆக்டா கோர் குவால்கம் ஸ்நாப்டிராகன் 660 SoCல் இயங்குகிறது. இதில் அட்ரீனோ 512ஜிபியு உள்ளது.

 

 

ரியல்மி யு1 VS ரியல்மி 2 ப்ரோவின் கேமரா

ரியல்மி யு1 டூயல் கேமரா செட்டப் உள்ளது 13 மெகா பிக்சல் பிரைமரி சென்சாரினைக் கொண்டுள்ளது. 2 மெகா பிக்சல் செகண்டரி சென்சாரினைக் கொண்டுள்ளது. இதில் ஸ்லோமோ விடியோ உள்ளது. முன்பக்கத்தில் 25 மெகா பிக்சல் சோனிIMX576 சென்சார் உள்ளது.

ரியல்மி 2 ப்ரோ டூயல் கேமரா உள்ளது 16 மெகா பிக்சல் பிரைமரி சென்சார் உள்ளது. செகண்டரி கேமரா 2 மெகா பிக்சல் டெப்த் சென்சாரினை பெற்றுள்ளது.

ரியல்மி யு1 VS ரியல்மி 2 ப்ரோவின் பேட்டரி

ரியல்,மி யு1 10W சார்ஜருடனான 3,500mAh பேட்டரியினைக் கொண்டுள்ளது. ரியல்மி 2 ப்ரோவும் இதே பேட்டரியை பெற்றுள்ளது.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Gadgets 360 Staff The resident bot. If you email me, a human will respond. மேலும்
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »