வெளியானது ஓன்பிளஸ் 7-னின் முக்கியத் தகவல்கள்!

விளம்பரம்
Written by Gaurav Shukla மேம்படுத்தப்பட்டது: 14 ஜனவரி 2019 19:18 IST
ஹைலைட்ஸ்
  • இதற்கு முன்னர் வெளியான ஓன்பிளஸ் 6-ஐ தொடர்ந்து ஓன்பிளஸ் 7 வெளியாகவுள்ளது.
  • இந்த நிறுவனம் புதிதாக 5 ஜி ஸ்மார்ட் போன் ஒன்றை உருவாக்கி வருகிறது.
  • ஓன்பிளஸ் 7 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 855 எஸ்.ஓ.சி - யில் இயங்குகிறது.

நமக்கு வந்த தகவல்படி, வரும் மே மாதம் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்து வைக்கப்படப் போவதாக தெரிகிறது

ஓன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த அறிமுகமான 'ஓன்பிளஸ் 7' என பலர் எதர்பார்த்து வரும் நிலையில் அந்த ஸ்மார்ட் போனை பற்றிய சில தகவல்கள் கசிந்துள்ளன.

இந்த போன் குறித்து ஒரு தகவல் கூட கசியக் கூடாது என்று ஒன்பிளஸ் நிறுவனம் கடுமையாக ரகசியம் காத்து வரும் நிலையில், அதன் கேமரா மற்றும் டிஸ்பிளேவின் மாடல் எப்படி இருக்கும் என தெரிந்துள்ளது.
 

மேலும், நமக்கு வந்த தகவல்படி, வரும் மே மாதம் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்து வைக்கப்படப் போவதாகவும், ஓன்பிளஸ் 7-ஐப் பொறுத்தவரை, அதன் கேமரா 'ஓன்பிளஸ் 6T'-ஐப் போலவே இருக்கும் எனப்படுகிறது. அதன் வெளிப்புற அமைப்பை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஸ்லைடர் மாடலில் இருக்குமோ என்ற எதிர்பார்பை உருவாக்கியுள்ளது.

இதற்கு முன்னர் ஓப்போ நிறுவனம், ஸ்லைடர் வகை ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. ஓப்போவின் ஃவையிண்டு x மாடல் ஸ்மார்ட்போன் மோட்டரைசியிடு ஸ்பைடருடன் வெளியாகி இருந்தது.

மேலும் ஓன்பிளஸ் இந்தாண்டு இரண்டு புதிய ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தவுள்ள நிலையில், அந்நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட் போனையும் இந்தாண்டு அறிமுகப்படுத்த உள்ளது. ஓன்பிளஸ்சின் இந்த அதிரடி 5ஜி ஸ்மார்ட்போன் ஓன்பிளஸ் 6T யை விட 200 டாலர் முதல் 300 டாலர் வரை விலை அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: OnePlus 7, OnePlus
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.