மார்ச் 2024ல் சீனாவில் வெளியிடப்பட்ட OnePlus Ace 3V க்கு அடுத்தபடியாக OnePlus Ace 5V அறிமுகப்படுத்தப்படலாம். ஏற்கனவே OnePlus Ace 5 Pro மற்றும் OnePlus Ace 5 உடன் Snapdragon 8 Elite SoC சிப்செட் டிசம்பர் மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டன
OnePlus Ace 5 Pro மற்றும் OnePlus Ace 5 சீனாவில் சீனாவில் டிசம்பர் 26ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த செல்போன்கள் 16ஜிபி ரேம் மற்றும் 1டிபி வரை சேமிப்பகத்துடன் வருகின்றன
OnePlus Open 2 நிறுவனத்தின் இரண்டாவது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனாக அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டில் முதல் தலைமுறை ஒன்பிளஸ் ஓப்பனின் வாரிசை அறிமுகப்படுத்தவில்லை
OnePlus 13 அக்டோபரில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது இந்தியா உட்பட தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய சந்தைகளுக்கு வருவதை உறுதிப்படுத்தியுள்ளது. இது சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டதைப் போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வந்த OnePlus 12 செல்போனின் வாரிசான OnePlus 13 விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம் என தெரிகிறது. ஏற்கனவே OnePlus 13 சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது
OnePlus நிறுவனம் இந்தியாவில் அதன் OnePlus Community Sale விற்பனையை ஆரம்பித்துள்ளது. விற்பனை டிசம்பர் 6 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 17 ஆம் தேதி வரை நடைபெறும். OnePlus வழங்கும் ஸ்மார்ட்போன்கள், இயர்பட்கள், டேப்லெட்டுகள் சலுகை விலையில் கிடைக்கும்.
OnePlus 13R ஜனவரி மாத தொடக்கத்தில் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. OnePlus 13R ஆனது 6.78-இன்ச் AMOLED திரை மற்றும் 50-மெகாபிக்சல் பிரதான கேமரா மூலம் மூன்று பின்புற கேமரா அலகு ஆகியவற்றைக் கொண்டுள்ளது
OnePlus 13 அக்டோபர் 31 அன்று சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. விரைவில் இந்தியாவிலும் உலக சந்தைகளிலும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 24ஜிபி வரை ரேம் கொண்ட ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது
OnePlus 13R இந்த ஆண்டின் தொடக்கத்தில் வந்த OnePlus 12R செல்போனுக்கு அடுத்த மாடலாக வெளியாகிறது. இதில் குறைந்தது 12ஜிபி ரேம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
Redmi K80 செல்போன் சீரியஸ் இந்த வார இறுதியில் 120W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான சப்போர்ட் உடன் வருகிறது. இது 6,000mAh பேட்டரியுடன் இருக்கும் என கூறப்படுகிறது
OnePlus Ace 5 மற்றும் OnePlus Ace 5 Pro செல்போன் வெளியீடு பற்றிய தகவல் இப்போது கசிந்துள்ளது. வெண்ணிலா மாடல் அடுத்த மாதம் சீனாவில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது
OnePlus Pad 2 இந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது Qualcomm's Snapdragon 8 Gen 3 SoC சிப்செட், 67W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 9,510mAh பேட்டரி மற்றும் 12.1-இன்ச் 3K LCD திரையுடன் வருகிறது
Oppo Enco X3 அக்டோபர் 24ல் சீனாவில் Oppo Find X8 சீரியஸ் செல்போன்கள் Oppo Pad 3 Pro அறிமுக விழாவில் வெளியானது. இது ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட OnePlus Buds Pro 3 ரீ-டிசைன் செய்யப்பட்டு போலவே உள்ளது
OnePlus 13 செல்போன் Launch Date எப்போது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் சீனாவில் அறிமுகமாகிறது. முதன் முதலில் சீனாவில் நடந்த இ-ஸ்போர்ட்ஸ் நிகழ்வின் போது அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் BOE X2 டிஸ்ப்ளே இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது
Oppo மற்றும் OnePlus ஸ்மார்ட்போன்களுக்கான புதிய இயங்குதளம் (OS) ColorOS 15 அக்டோபர் 17ல் வெளியிடப்பட்டது. சமீபத்திய ஆண்ட்ராய்டு 15 அடிப்படையாகக் கொண்டு அனிமேஷன்கள் மற்றும் புதிய தீம்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டது