தமிழ்நாடு, ஆந்திரா, பிகார் ஆகிய மாநிலங்களில், வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா என்பதை எஸ்.எம்.எஸ் மூலம் அறிந்து கொள்ளலாம்.
வாக்களர் பட்டியலில் உங்களின் பெயர் இருக்கிறதா என அறிந்து கொள்ள...
இந்தியாவில் இது தேர்தல் சீசன். மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியா, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமைக்கு சொந்தமானது.
பல கோடி மக்கள், இந்த லோக்சபா தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். ஆகவே, வாக்காளர் பட்டியலில் சிலரது பெயர் விட்டுப்போவது உண்டு.
வாக்காளர் பட்டியலில் ஒருவரின் பெயர் இருக்கிறதா இல்லையா என்பதை தெரிந்து கொள்வது இப்போது எளிதாகிவிட்டது.
வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள:
இல்லையெனில் வாக்காளர் அட்டையில் இருக்கும் EPIC எண்ணை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம்.
EPIC எண் இருந்தால்,
EPIC எண் இல்லை என்றால்,
தமிழ்நாடு, ஆந்திரா, பிகார் ஆகிய மாநிலங்களில், வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா என்பதை எஸ்.எம்.எஸ் மூலம் அறிந்து கொள்ளலாம். அதற்கு Election Commission's page பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதன் பின் மாநிலத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அதில் எஸ்.எம்.எஸ் மூலம் அறிந்து கொள்ளும் முறை இருக்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்