ரியல்மி வாட்ச் ஒரே சார்ஜில் ஏழு நாட்கள் வரை நீடிக்கும்.
Photo Credit: Twitter/ RealmeLink
ரியல்மி வாட்ச் வளைந்த டிஸ்ப்ளே கொண்டதாகத் தெரிகிறது
சீன நிறுவனத்தின் Realme Watch விரைவில் வருகிறது. ஐபி 68 நீர் எதிர்ப்பு, 1.4 இன்ச் டிஸ்ப்ளே ஆகியவை இந்த ஸ்மார்ட்வாச்சில் இருக்கும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் கேஜெட்ஸ் 360-க்கு அளித்த பேட்டியில், Realme தலைவர் மாதவ் ஷெத் நிறுவனம் 2020 ஆம் ஆண்டில் ஸ்மார்ட்வாட்ச்களை இந்தியாவுக்கு கொண்டு வரும் என்று கூறினார்.
ஸ்மார்ட்வாட்ச் வெளியீடு, சமீபத்தில் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலிருந்து வீடியோவை பதிவிடுவதன் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மாதவ் ஷெத் இதே வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
It's #TimeToBeSmarter.
— realme (@realmemobiles) May 14, 2020
'Watch' this space for more. https://t.co/Z54A0Tl9f8
வீடியோவில் உள்ள இந்த ஸ்மார்ட்வாட்சின் அளவு ஆப்பிள் வாட்சை நினைவூட்டுகிறது. இதில் வளைந்த டிஸ்ப்ளே உள்ளது. இந்த தயாரிப்பு ரியல்மி வாட்ச் என்ற பெயரில் சந்தைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியல்மி வாட்ச் வெளியீடு குறித்து இதற்கு முன்னர் பல தகவல்கள் வந்துள்ளன. இந்த ஸ்மார்ட்வாட்சின் சாத்தியமான விவரக்குறிப்பு பல அறிக்கைகளிலிருந்து கசிந்தது.
ரியல்மி வாட்ச் 1.4 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. 24 மணி நேர இதய துடிப்பு மானிட்டருடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் அதன் சொந்த ஓஎஸ்-ல் இயக்கும். இந்த ஸ்மார்ட்வாட்ச் ஒரே சார்ஜில் ஏழு நாட்கள் வரை நீடிக்கும்.
Is Mi 10 an expensive OnePlus 8 or a budget budget S20 Ultra? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Amazon Great Republic Day Sale: Best Deals on Robot Vacuum Cleaners
OnePlus 15T Lands on 3C Certification Database Ahead of Launch in China: Expected Specifications