WhatsApp has rolled out its Dark Mode for both Android and iOS users and it will slowly be available to everyone. Here is a guide to help you enable it on your Android phone or iPhone model.
ஆண்ட்ராய்டு பதிப்பு 2.3.7 மற்றும் அதற்கு மேற்பட்ட பழைய மற்றும் iOS 8 மற்றும் அதற்கு மேற்பட்டவை அடுத்த மாதத்திற்குப் பிறகு ஆதரிக்கப்படாது என்பதை வாட்ஸ்அப் உறுதிப்படுத்தியுள்ளது.
WhatsApp –ன் புதிய அப்டேட்டாக NetFlix –ல் வெளியாகும் படங்கள், வெப் சீரிஸின் ட்ரெய்லர்களை பார்க்கும் வசதி செய்து தரப்பட்டுள்ளது. பயனாளி ஒருவர் ட்ரெய்லரை ஷேர் செய்யும்போது, அது பெரிய Thmbnail ஆக தோற்றம் அளித்து, வீடியோ Playஆகும். இருப்பினும் இந்த வசதியும் iOS ஆப்பிள் போன்களில் மட்டுமே வந்துள்ளது.
இந்த ஆண்டு பிப்ரவரி முதல் டச் ஐடி (Touch ID - fingerprint recognition) மற்றும் ஃபேஸ் ஐடி (Face ID - facial recognition) இரண்டையும் ஐபோன் பயனர்கள் அனுபவித்து வருகின்றனர்
WhatsApp Update - மேலும் இந்த புதிய அப்டேட்டின் மூலம் ஸ்டிக்கர்ஸ், இமோஜிக்கள் மற்றும் மீடியாவில் இருப்பனவற்றை வேண்டிய இடத்தில் வைக்க முடியும் என்று கூறப்படுகிறது