மொபைலை அதன் அதிகாரப்பூர்வ இணைய தளம் மற்றும் ஃப்ளிப் கார்ட்டில் பெற்றுக் கொள்ளலாம். 13 மெகா பிக்ஸல் மெய்ன் கேமராகவைக் கொண்ட இந்த மொபைல் 5,000 ஆம்ப்பியர் பேட்டரி திறன் கொண்டது.
Vivo Y30-யின் விலை மலேசியாவில் 899 மலேசிய ரிங்கிட் (இந்திய மதிப்பில் ரூ.15,800) ஆகும். இந்த போன் 128 ஜிபி ஸ்டோரேஜுடன் நீலம் மற்றும் வெள்ளை நிறத்தில் கிடைக்கும்.