மொபைலை அதன் அதிகாரப்பூர்வ இணைய தளம் மற்றும் ஃப்ளிப் கார்ட்டில் பெற்றுக் கொள்ளலாம். 13 மெகா பிக்ஸல் மெய்ன் கேமராகவைக் கொண்ட இந்த மொபைல் 5,000 ஆம்ப்பியர் பேட்டரி திறன் கொண்டது.
வட்டியில்லா ஈ.எம்.ஐ. ரூ. 1,250 மாத தவணையில் ஆக்ஸிஸ் பேங்க் கிரெடிட் கார்டுக்கு அளிக்கப்படுகிறது.
.
ஸ்மார்ட் போன் உலகில் சமீபகாலமாக கலக்கி வரும் வீவோ நிறுவனம் தனது ஒய் 30 என்ற அட்டகாசமான மொபைலை இன்று வெளியிட்டுள்ளது.
மொபைலை அதன் அதிகாரப்பூர்வ இணைய தளம் மற்றும் ஃப்ளிப் கார்ட்டில் பெற்றுக் கொள்ளலாம். 13 மெகா பிக்ஸல் மெய்ன் கேமராகவைக் கொண்ட இந்த மொபைல் 5,000 ஆம்ப்பியர் பேட்டரி திறன் கொண்டது.
ஹோல் பஞ்ச் டிஸ்ப்ளே வடிவம், ஃபிங்கர் பிரின்ட் சென்சாருடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 4 ஜி.பி. ரேம் மற்றும் 128 ஜிபி இண்டர்னல் மெமரியை கொண்ட இந்த மொபைல் ரூ. 14,990 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆக்ஸிஸ் பேங்க் கிரெடிட் கார்டு வைத்திருப்போர் 10 சதவீத ஆஃபரில் ஃப்ளிப்கார்ட்டில் இந்த மொபைலை பெற்றுக் கொள்ளலாம்.
வட்டியில்லா ஈ.எம்.ஐ. ரூ. 1,250 மாத தவணையில் ஆக்ஸிஸ் பேங்க் கிரெடிட் கார்டுக்கு அளிக்கப்படுகிறது.
6.47 இன்ச் டிஸ்ப்ளேவை மொபைல் கொண்டுள்ளது. மெமரியை 252 ஜிபி வரை அதிகரிக்க முடியும். செல்பிக்காக 8 மெகா பிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
மொபைலின் மொத்த எடை 197 கிராம். டைப் சி சார்ஜரான இந்த மொபைலில் ஆடியோவுக்காக 3.5 எம்.எம். ஜேக் இணைக்கப்பட்டுள்ளது.
![]()
.
Which is the bestselling Vivo smartphone in India? Why has Vivo not been making premium phones? We interviewed Vivo's director of brand strategy Nipun Marya to find out, and to talk about the company's strategy in India going forward. We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Google Chrome Brings Convenient Pinned Tabs Feature to Android Smartphone Owners
Poco C81 Pro Appears on Thailand's NBTC Certification Database, Might Launch Soon
BenQ GW90TC Series Monitors Launched in India With Up to 27-Inch Displays, USB Type-C Connectivity