இந்த போனின் விலையைப் பொறுத்தவரை, விவோ எக்ஸ் 50 சீரிஸ் சீன விலையைப் போலவே இருக்கும். விவோ எக்ஸ் 50 சீனாவில் 8 ஜிபி + 128 ஜிபி மெமரி தோராயமாக ரூ.37,100 ஆகும்
48 மெகா பிக்சல் கேமரா, சோனி ஐ.எம்.எக்ஸ்.689 சென்சார், 8 மெகா பிக்சல் செகண்டரி சென்சார், 5 மெகா பிக்சல் கலர் ஃபில்டர் கேமரா உள்ளிட்டவையுடன், 16 மெகா பிக்சல் செல்பி கேமரா தரமான புகைப்படங்களை எடுக்க உதவும்.