இந்த போன்களின் டீசர்களை ஏற்கனவே பிளிப்கார்ட் நிறுவனம் வெளியிட்டு விளம்பரப்படுத்தி வந்ததது. நாளை நண்பகல் 12 மணி முதல் இந்த போன் விற்பனை தொடங்கும் என தெரிகிறது.
Samsung Galaxy M21, ஆண்ட்ராய்டு 10-ல் இயங்கும் என்று கூறப்படுகிறது. மேலும், குறைந்தபட்சம் மூன்று கேமரா அமைப்பை பின்புறத்தில் பேக் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.