இந்தியாவில் சாம்சங்கின் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் 5G ஸ்மார்ட்போனாக Galaxy F06 5G அறிவிக்கப்பட்டுள்ளது. இது MediaTek D6300 SoC சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது
சாம்சங் கேலக்ஸி F16 விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது. Galaxy F16, 6.7-இன்ச் முழு-HD+ AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Huawei கடந்த ஆண்டு உலகின் முதல் மூன்று திரை மடிக்கக்கூடிய போனை அறிமுகப்படுத்தி ஸ்மார்ட்போன் ஆர்வலர்களை திகைக்க வைத்தது. இப்போது சாம்சங் அதன் வரவிருக்கும் ட்ரை-ஃபோல்டிங் போனை அறிமுகம் செய்கிறது
Samsung Galaxy S25 Ultra இந்த மாத தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. UI 7.1 அப்டேட் மூலம் பழைய கேலக்ஸி மாடல்களுக்கு புதிய கேமரா அம்சங்ககள் கிடைக்கும்