Realme 5 Pro அப்டேட் ரிலையன்ஸ் ஜியோ VoLTE கால் டிராப் சிக்கலுக்கான தீர்வையும் தருகிறது. மேலும், Realme X2 அப்டேட் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தி வீடியோ காலிங் போது, பிழை சிக்கலை உடனடியாக சரிசெய்கிறது.
Realme X2 Pro மற்றும் Realme X2 ஆகியவை அவற்றின் ஜனவரி OTA அப்டேட்டுகளை பெறுகின்றன. மேலும், இரண்டு போன்களுமே டிசம்பர் 2019 ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்பு உள்ளிட்ட இணையான அம்சங்களைப் பெறுகின்றன.