Redmi Turbo 4 ஆனது 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சீனாவிற்கு வர உள்ளது. MediaTek Dimensity 8400-Ultra சிப்செட்டுடன் அறிமுகப்படுத்தப்படும் முதல் போன் இதுவாக இருக்கும் என்று நிறுவனம் உறுதி செய்துள்ளது
Realme Neo 7 அதன் நியோ தொடரில் நிறுவனத்தின் சமீபத்திய மாடலாக சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து நிறுவனம் விரைவில் 8000mAh பேட்டரியுடன் புதிய போனை அறிமுகம் செய்யுமென்று தகவல் வெளியாகியுள்ளது
Realme Neo 7 டிசம்பரில் சீனாவில் அறிமுகப்படுத்தப்படுவது உறுதிசெய்யப்பட்டது. ஆனால் சரியான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அறிமுகத்திற்கு முன்னதாக, வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் விலை, உருவாக்கம் மற்றும் பேட்டரி விவரங்களை நிறுவனம் வெளியிட்டது