இந்தியாவில் மோட்டோரோலா ரஸ்ர் (2019)-ன் விலை ரூ.1,24,999-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஏப்ரல் 2 முதல் பிளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் கடைகள் வழியாக விற்பனைக்கு வரும்.
கேலக்ஸி மடிப்பு (Galaxy Fold) அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் சாம்சங் மேலும் இரண்டு மடிக்கக்கூடிய மாடல்களைத் தயாரிப்பது பற்றிய வலுவான வதந்திகளைக் கேட்டு வருகிறோம்.