Poco நிறுவனம் இன்று இந்தியாவில் தனது புதிய Poco X8 Pro Series ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த தொடரில்: Poco X8 Pro 5G, Poco X8 Pro Max 5G போன்கள் இடம்பெறும். அறிமுகத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன், இந்த போன்களின் விலை மற்றும் storage விவரங்கள் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளன.
Xiaomi நிறுவனத்தின் துணை பிராண்டான Poco, தனது X தொடரில் புதியதாக Poco X8 Pro series ஸ்மார்ட்போன்களை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த தொடரில் Poco X8 Pro 5G மற்றும் Poco X8 Pro Max 5G என்ற இரண்டு மாடல்கள் இடம்பெறும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிமுகத்திற்கு முன்பாக, நிறுவனமே இந்த போன்களின் பல அம்சங்களை teaser மூலம் வெளியிட்டு வருகிறது.
Poco X8 Pro லேட்டஸ்ட் அப்டேட்! மார்ச் மாதம் லான்ச் ஆகப்போகும் இந்த போக்கோ போனின் சிறப்பம்சங்கள் மற்றும் எதிர்பார்க்கப்படும் விலை விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
போக்கோ M8 சீரிஸ் ஒரு வழியாக இந்தியாவுக்கு வருகிறது. ரெட்மி போன்களின் ரீ-பிராண்டட் வெர்ஷனாக இருந்தாலும், டிசைனில் பல அதிரடி மாற்றங்களை போக்கோ செய்யவுள்ளது
Poco X8 Pro 5G-ன் BIS சான்றிதழ், Snapdragon 8s Gen 3 சிப்செட், 120W ஃபாஸ்ட் சார்ஜிங், 144Hz OLED டிஸ்பிளே மற்றும் இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் விலை குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
Redmi Turbo 5 சீரிஸ் 2026 தொடக்கத்தில் வெளியாகலாம். இந்த போன் பேட்டரி, டிஸ்பிளே மற்றும் கட்டமைப்பில் பெரும் அப்டேட்களுடன் வரும் என்று டிப்ஸ்டர்கள் தெரிவித்துள்ளனர்