Motorola Razr 50D அடுத்த வாரம் ஜப்பானிய சந்தையில் வர உள்ளது. புதிய மடிக்கக்கூடிய செல்போனாக இது இருக்கும். ஜப்பானிய மொபைல் ஆபரேட்டரான என்டிடி டோகோமோவின் இணையதளத்தில் அறிமுகத்திற்கான மைக்ரோசைட் வெளியிடப்பட்டுள்ளது
இந்தியாவில் மோட்டோரோலா ரஸ்ர் (2019)-ன் விலை ரூ.1,24,999-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஏப்ரல் 2 முதல் பிளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் கடைகள் வழியாக விற்பனைக்கு வரும்.