Vivo X200 சீரியஸ் செல்போன்கள் அக்டோபர் 14ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. Vivo X200 வரிசையில் Vivo X200, X200 Pro, X200 Pro Mini என மூன்று செல்போன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
Vivo X200 செல்போன் தொடர் சீனாவில் சமீபத்திய MediaTek Dimensity 9400 SoC சிப்செட் உடன் வெளியிடப்பட்டது. . Dimensity 9400 ஆனது 3nm செயல்பாட்டில் கட்டமைக்கப்பட்டுள்ளது.