Oppo A6s 5G ஸ்மார்ட்போன் புதன்கிழமை அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. Oppo-வின் புதிய 'A' சீரிஸ் போன், இரண்டு விதமான வண்ணங்களிலும், இரண்டு விதமான ரேம் (RAM) மற்றும் சேமிப்பு வசதிகளிலும் கிடைக்கிறது. இது MediaTek Dimensity 6300 சிப்செட் மூலம் இயங்குகிறது. இதில் 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது.
Tecno Pop 9 5G செல்போன் இந்தியாவில் செப்டம்பர் 2024ல் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி, 128ஜிபி மெமரியுடன் வெளியிடப்பட்டது. இப்போது அதிக ரேம் கொண்ட புதிய Tecno Pop 9 5G மாடலை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது
Tecno Pop 9 5G என்ற குறைந்த விலையில் சக்திவாய்ந்த மொபைலை வழங்கியுள்ளது Tecno நிறுவனம். 48 மெகாபிக்சல் AI பின்புற கேமராவுடன் வருகிறது. MediaTek Dimensity 6300 சிப்செட் இருக்கிறது. 8GB வரையிலான ரேம் இதில் இருக்கிறது