பட்ஜெட் விலையில் படு தரமான செல்போன் வேண்டுமா?
Poco C75 அடுத்த வாரம் உலகளாவிய சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படும் என Xiaomi நிறுவனத்தால் உறுதிப்படுத்தப்பட்டது. இந்த புதிய சி சீரிஸ் செல்போனின் வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் அடங்கிய போஸ்டரை மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் Poco பகிர்ந்துள்ளது