மோகன்லால் மற்றும் ஷோபனா நடிப்பில் வெளியான மலையாள த்ரில்லர் திரைப்படமான Thudarum OTT தளத்தில் வெளியாகிறது. OTT உரிமம் டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கு விற்கப்பட்டுள்ளது
மலையாளத்தில் மிகவும் பேசப்பட்ட ஆக்ஷன்-த்ரில்லர் படமான மார்கோ, அதன் OTT வெளியீட்டிற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இது 115 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது