புதிதாக வரவுள்ள ஆப்பிள் iOS 13-ன் அப்டேட் இந்த ஸ்மார்ட்போன்களான ஐபோன் 5s, ஐபோன் SE, ஐபோன் 6, மற்றும் ஐபோன் 6 ப்ளஸ் ஆகிய போன்களுக்கு கிடைக்கப்பெறாமல் போகலாம்
151.3x70.1x8.2mm என்ற அளவு கொண்ட கூகுள் பிக்சல் 3a, 147 கிராம் எடை கொண்டுள்ளது. அதே நேரம் 160.1x76.1x8.2mm என்ற அளவு கொண்ட கூகுள் பிக்சல் 3a XL, 167 கிராம் எடை உள்ளது.