Huawei Band 9 இந்தியாவில்வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது Swimming Mode ஆப்ஷனுடன் வருகிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 14 நாட்கள் பேட்டரி ஆயுளை கொடுக்கும்
GPU Turbo 3.0 மற்றும் புதிய EROFS (Extendable Read-Only File System) ஆகியவற்றை உள்ளடக்கிய EMUI 9.1 உடன் Y9 Prime 2019-ஐ Huawei இந்தியாவிற்கு கொண்டு வந்தது