Honor Magic 8 Pro சீரிஸ் அதிரடி அம்சங்களுடன் களமிறங்கியுள்ளது. இதில் Snapdragon 8 Elite Gen 5, 16GB வரை RAM மற்றும் 1TB வரை ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது
Honor Magic 7 RSR Porsche ஆனது Magic மாடல் செல்போனில் மூன்றாவது மாடலாக சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 எலைட் எக்ஸ்ட்ரீம் எடிஷன் சிப்செட்டுடன் வருகிறது
ஹானர் சமீபத்தில் இந்தியாவில் Magic 6 Pro 5G செல்போனை அறிமுகப்படுத்தியது. அடுத்து Honor Magic 7 Pro வெளிவர இருக்கிறது. இதன் பின்புற கேமரா தொகுதி LED ஃபிளாஷ் யூனிட்டுடன் மூன்று சென்சார்களுடன் காணப்படுகிறது.