இந்த விற்பனையில் ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போனை எந்த வங்கியின் கிரடிட் அல்லது டெபிட் கார்டுகளை பயன்படுத்தி பெற்றலும் 5,000 ரூபாய் தள்ளுபடி பெற்றுக்கொள்ளலாம்.
ஹானர் 10 லைட் வெளிவரும் தேதி குறித்து அறிவிக்கப்படும். அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் டீசர் போஸ்டர் போனின் பின்புறத்திலிருக்கும் முக்கியம்சத்தை காட்டியுள்ளது