Netflix பயனாளர்கள் வயிற்றில் பால் வார்த்த Vodafone Idea
இந்தியாவின் மூன்றாவது பெரிய Telecom நிறுவனமான Vodafone Idea தனது வாடிக்கையாளர்களுக்காக புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. வோடபோன் ஐடியா உலகளவில் பிரபலமான ஸ்ட்ரீமிங் தளமான Netflix உடன் கூட்டு சேர்ந்துள்ளது. இதனால், வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேகமாக Free Netflix திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன.