இலவசத்தை அள்ளிவீசும் Netflix அதிரடி

Netflix நிறுவனம் அதிரடியாக அதன் சந்தாவை இலவசமாக வழங்க திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இலவசத்தை அள்ளிவீசும் Netflix அதிரடி

Photo Credit: Unsplash

ஹைலைட்ஸ்
  • அமெரிக்கா போன்ற நாடுகளில் Netflix இலவசம் கிடையாது
  • ஆசியா மற்றும் ஐரோப்பா போன்ற மிகப் பெரிய சந்தை இலக்கு
  • இது ஐரோப்பா மற்றும் ஆசியாவில் உள்ள சந்தைகளுக்கு முன்மொழியப்படும் என ஊகிக்
விளம்பரம்

கொண்டுவந்தது. இப்போது Netflix  நிறுவனத்தின் இலவச சந்தா முயற்சி

தொடங்கப்படுவது இன்னும் அதிகமான சந்தாதாரர்களைப் பதிவு செய்ய உதவும். இலவச சந்தா பயனர்கள் கட்டாயமாக விளம்பரங்களை பார்க்க வேண்டியதிருக்கும் என்று கூறப்படுகிறது. இது வருமானத்தை ஈட்ட அதிக விளம்பரங்களைக் கொண்டு வர உதவலாம் என்று அறிக்கை கூறுகிறது.

Netflix வீடியோ ஸ்ட்ரீமிங் தளமானது உலகம் முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் இலவச திட்டத்தை அறிமுகப்படுத்த பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. India's Costliest OTT Subscription என்றால், அது Netflix subscription என குறிப்பிடலாம். காரணம், மற்ற தளங்கள் எல்லாம் அரையாண்டு, முழு ஆண்டு சேவைகளை குறைந்த விலையில் வழங்கி வருகையில் Netflix மட்டுமே மாதாந்திர சந்தாவை வழங்குகிறது.

Amazon Prime Videos, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் உடன் ஒப்பிடுகையில் Netflixநிறுவனம் அதிக கட்டணத்தை வசூலிக்கிறது. இப்போது பல நாடுகளில் Netflix நிறுவனம் பல விலை பிரிவில் பல விதமான சந்தாவை வழங்கி வருகிறது. அதிக விலை காரணமாக Netflix தளத்தில் பயனர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைய துவங்கியுள்ளது.

ஆனாலும் பல OTT தளங்களில் விளம்பரங்கள் மூலம் வருவாய் காணும் திட்டங்கள் பின்பற்றப்படுகிறது.  Netflix  நிறுவனம் மட்டுமே ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கும் மேலாக விளம்பரங்களே இல்லதாக ஒரு தளமாக திகழ்ந்து வருகிறது. இதனை கைவிட்டு அதன் சந்தாவை இலவசமாக வழங்க திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்கு முன் Netflix நிறுவனம் கென்யாவில் முழுமையான இலவச சந்தாவை வழங்கி வந்தது. ஆனால் கடந்த ஆண்டு முடிவுக்கு கொண்டுவந்தது. 

இப்போது Netflix  நிறுவனத்தின் இலவச சந்தா முயற்சி தொடங்கப்படுவது இன்னும் அதிகமான சந்தாதாரர்களைப் பதிவு செய்ய உதவும். இலவச சந்தா பயனர்கள் கட்டாயமாக விளம்பரங்களை பார்க்க வேண்டியதிருக்கும் என்று கூறப்படுகிறது. இது வருமானத்தை ஈட்ட அதிக விளம்பரங்களைக் கொண்டு வர உதவலாம் என்று அறிக்கை கூறுகிறது. 

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Gadgets 360 Staff The resident bot. If you email me, a human will respond. மேலும்
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. அறிமுகமானது Redmi Pad 2: Google AI அம்சங்களுடன் வந்த இந்தியாவின் முதல் டேப்லெட் - மிஸ் பண்ணாதீங்க
  2. அறிமுகமானது iQOO Z10 Lite 5G: பட்ஜெட் 5G-யின் புதிய ராஜா! சிறப்பம்சங்கள் வெளியானது
  3. கேலக்ஸி S25 அல்ட்ரா சலுகை: ₹75,000 வரை தள்ளுபடி! Samsung ரசிகர்கள் மிஸ் பண்ணக்கூடாத ஆஃபர்
  4. அறிமுகமாகிறது Vivo X200 FE: Zeiss கேமராவுடன் அசத்தல் டிசைன்! இந்த கலர்ல வாங்க ஆசையா இருக்கா
  5. அறிமுகமாகிறது Vivo T4 Lite 5G: "மேட் இன் இந்தியா" சிறப்பு - இந்த மாதம் வெளியீடு உறுதி! மிஸ் பண்ணாதீங்க!
  6. அவசரம்! WhatsApp வணிகங்களுக்குப் புதிய அம்சங்கள்: பணமாக்கும் வழி, பிரமோஷன் வாய்ப்புகள் - முழு விபரம் இதோ!
  7. அறிமுகமாகிறது Vivo Y400 Pro 5G: AI அம்சங்கள், 5500mAh பேட்டரி - விலை என்ன? முழு விபரம் வெளியானது
  8. அறிமுகமானது Realme Narzo 80 Lite 5G: பட்ஜெட் 5G-யின் ராஜா! ஜூலை 23 முதல் விற்பனை!
  9. அறிமுகமாகிறது Oppo K13x 5G: கீழே விழுந்தாலும் உடையாதா? முழு பாதுகாப்பு அம்சங்கள் வெளியானது!
  10. Nothing Phone 3 இந்தியாவில் உருவாகிறது - மாடல் நம்பர் A024 உடன் கிளிஃப் இன்டர்பேஸ் மாற்றம்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »