ஒவ்வொரு ஏர்பாட்சும் 60 ஆம்ப். பேட்டரி திறன் கொண்டது. சார்ஜ் ஏற்றும் பெட்டி 500 ஆம்ப் பேட்டரி கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் ஏற்றினால் 6 மணி நேரத்திற்கு பேட்டரி நீடிக்கும்.
ஷேனைசர் மோமென்டம் ட்ரூ வயர்லெஸ் இயர்போன்சுக்கு பிரத்தியேகமாக ஒரு ஆப் தயாரிக்கப்பட்டு அது ஆண்டுராய்டு மற்றும் ஐஓஎஸ் போன்களில் பதிவிறக்கும் செய்துகொள்ள முடிகிறது.