பட்ஜெட் விலையில் ஒரு புதிய Laptop வாங்க காத்திருக்கிறீர்களா? Amazon Great Indian Festival-ல் கிடைக்கும் பெஸ்ட் லேப்டாப் டீல்களைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
Amazon Great Indian Festival விற்பனையில் Gaming Laptops சலுகை விலையில் கிடைக்கிறது. Acer , Asus , Dell மற்றும் HP உட்பட அனைத்து நிறுவன லேப்டாப்களும் சலுகை விலையில் கிடைக்கிறது
டெல் latitude 9510 என பெயரிடப்பட்டுள்ள இந்த லேப்டாப் 15 இன்ச் அளவை கொண்டதாகும். மற்ற லேப்டாப்புகளுடன் ஒப்பிடும்போது இது 34 மணிநேர பேட்டரி ஆயுளைக் கொண்டுள்ளது. 5 ஜி Connectivity, டெல் ஆப்டிமைசர் மென்பொருளும் இதில் உள்ளன.