Amazon Great Indian Festival விற்பனையில் Gaming Laptops சலுகை விலையில் கிடைக்கிறது
 
                Photo Credit: MSI
MSI Katana A17 Gaming is available with discounts and other offers on Amazon
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது ரூ. 1 லட்சத்துக்கும் கீழ் கிடைக்கும் Gaming Laptops பற்றி தான்.
Amazon Great Indian Festival விற்பனையில் Gaming Laptops சலுகை விலையில் கிடைக்கிறது. Acer , Asus , Dell மற்றும் HP உட்பட அனைத்து நிறுவன லேப்டாப்களும் சலுகை விலையில் கிடைக்கிறது. இது தவிர ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், மடிக்கணினிகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் போன்ற பொருட்களுக்கு பலவிதமான தள்ளுபடிகள் மற்றும் டீல்களை வழங்கப்படுகிறது. அதிலும் ரூ.1 லட்சத்துக்கு கீழ் கிடைக்கும் லேப்டாப்களுக்கான சலுகை அசர வைக்கிறது.
MSI Katana A17 என்கிற Gaming laptop உண்மையான விலை ரூ. 1,29,990 ஆகும். இதனை Amazon Great Indian Festival விற்பனையில் ரூ.86,490 என்கிற சலுகை விலையில் வாங்கலாம். இதனுடன் வங்கி தள்ளுபடியையும் பயன்படுத்திக் கொள்ளலாம். வங்கி தள்ளுபடியாக ரூ.10,000 ஆயிரம் வரையிலும், கூப்பன் தள்ளுபடி ரூபாய் 5 ஆயிரம் வரையிலும் கிடைக்கிறது. இது தவிர ரூ. 20,000 வரை எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடிகளையும் பெற முடியும். தவணை முறையில் வாங்க விரும்பினால் நோ-காஸ்ட் EMI விருப்பங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
MSI Katana A17 Gaming
அசல் விலை 1,29,990
தள்ளுபடி விலை 86,49
HP Omen 16 Gaming
அசல் விலை 1,32,645
தள்ளுபடி விலை 92,990
Lenovo LOQ Gaming
அசல் விலை 139,290
தள்ளுபடி விலை 91,490
Asus TUF A15 Gaming
அசல் விலை 1,19,990
தள்ளுபடி விலை 84,490
Dell G15 Gaming
அசல் விலை 1,05,398
தள்ளுபடி விலை 66,490
HP Victus Gaming
அசல் விலை 99,382
தள்ளுபடி விலை72,990
Lenovo LOQ Gaming
அசல் விலை 1,12,990
தள்ளுபடி விலை 71,490
MSI Thin 15 Gaming
அசல் விலை 70,990
தள்ளுபடி விலை 46,990
Acer ALG Gaming
அசல் விலை 89,990
தள்ளுபடி விலை 47,990
Asus TUF A15 Gaming
அசல் விலை 83,990
தள்ளுபடி விலை 57,490
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
 SpaceX Revises Artemis III Moon Mission with Simplified Starship Design
                            
                            
                                SpaceX Revises Artemis III Moon Mission with Simplified Starship Design
                            
                        
                     Rare ‘Second-Generation’ Black Holes Detected, Proving Einstein Right Again
                            
                            
                                Rare ‘Second-Generation’ Black Holes Detected, Proving Einstein Right Again
                            
                        
                     Starlink Hiring for Payments, Tax and Accounting Roles in Bengaluru as Firm Prepares for Launch in India
                            
                            
                                Starlink Hiring for Payments, Tax and Accounting Roles in Bengaluru as Firm Prepares for Launch in India
                            
                        
                     Google's 'Min Mode' for Always-on Display Mode Spotted in Development on Android 17: Report
                            
                            
                                Google's 'Min Mode' for Always-on Display Mode Spotted in Development on Android 17: Report