பட்டனில் முதல் கொண்டு பார்த்து பார்த்து செய்யும் iPhone 16
iPhone 16 மற்றும் iPhone 16 Plus ஆப்பிள் நிறுவனத்தால் நடத்தப்பட்ட வெளியீட்டு நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன்கள் புதிய A18 சிப் மூலம் இயக்கப்படுகின்றன. iOS 18ல் இயங்குகின்றன. செயற்கை நுண்ணறிவை கொண்டுள்ளது. இரட்டை பின்புற கேமரா அமைப்புடன் வந்துள்ளது. பொருத்தப்பட்டுள்ளன. Action Button மற்றும் புதிய கேமரா கண்ட்ரோல் பட்டனையும் கொண்டுள்ளது