Realme 14 Pro+ 5G செல்போன் ஜனவரி மாதம் இந்தியாவில் Realme 14 Pro 5G உடன் அறிமுகப்படுத்தப்பட்டது. 80W சார்ஜிங் சப்போர்ட் உடன் 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது
விவோ தனது வரவிருக்கும் V-சீரிஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் V50 பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. விவோ வி50 ஸ்மார்ட்போன் ஐபி68 மற்றும் ஐபி69 தரநிலை கொண்ட வடிவமைப்பைக் கொண்டிருக்கும்
Redmi K80 Pro கடந்த நவம்பரில் சீனாவில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப் மற்றும் 6,000mAh பேட்டரியுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது Redmi K90 Pro பற்றிய தகவல் வெளிவந்துள்ளது
Tecno Pop 9 5G செல்போன் இந்தியாவில் செப்டம்பர் 2024ல் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி, 128ஜிபி மெமரியுடன் வெளியிடப்பட்டது. இப்போது அதிக ரேம் கொண்ட புதிய Tecno Pop 9 5G மாடலை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது
Find X8 மற்றும் Find X8 Pro இரண்டையும் உள்ளடக்கிய Oppo Find X8 செல்போன் சீரியஸ் நவம்பர் மாதம் இந்தியாவிலும் உலக சந்தைகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. Oppo Find X8 Ultra என அழைக்கப்படும் மற்றொரு மாடல் இதனுடன் வருகிறது.
Motorola Razr 50D அடுத்த வாரம் ஜப்பானிய சந்தையில் வர உள்ளது. புதிய மடிக்கக்கூடிய செல்போனாக இது இருக்கும். ஜப்பானிய மொபைல் ஆபரேட்டரான என்டிடி டோகோமோவின் இணையதளத்தில் அறிமுகத்திற்கான மைக்ரோசைட் வெளியிடப்பட்டுள்ளது