Flipkart, Mi.com வழியாக இன்று விற்பனைக்கு வருகிறது Redmi 8! அடித்து நொறுக்கும் சலுகைகள் இதோ....

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 14 நவம்பர் 2019 11:41 IST
ஹைலைட்ஸ்
  • Redmi 8 கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது
  • இந்த ஸ்மார்ட்போனில் 4GB RAM உள்ளது
  • Redmi 8, Flipkart மற்றும் Mi.com வழியாக விற்பனைக்கு வரும்

Redmi 8, 18W fast சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது

Redmi 8 அதன் வாராந்திர ஃபிளாஷ் விற்பனையில் Flipkart மற்றும் Mi.com வழியாக இன்று வாங்குவதற்கு கிடைக்கும். பட்ஜெட் ஸ்மார்ட்போன் கடந்த மாதம் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், 5,000mAh பேட்டரி மிகப்பெரிய சிறப்பம்சமாக கொண்டுள்ளது. Redmi 8 இரட்டை பின்புற கேமரா அமைப்பையும், நிறுவனத்தின் 'Aura Mirror' வடிவமைப்பையும் கொண்டுள்ளது. Redmi 8 இன்றைய விற்பனை, இந்தியாவில் அதன் விலை, விவரக்குறிப்புகள் உட்பட கூடுதல் விவரங்களுக்கு இங்கே படிக்கவும்.


இந்தியாவில் Redmi 8-ன் விலை மற்றும் விற்பனை நேரம்:

Redmi 8-ன் 3GB + 32GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ. 7,999 முதல் ஆரம்பமாகிறது. 4GB + 64GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ. 8,999-யாக உள்ளது. இருப்பினும், முதல் 5 மில்லியன் யூனிட்டுகளுக்கு, 4GB + 64GB ஸ்டோரேஜ் வேரியண்ட் மட்டுமே அறிமுக விலையான ரூ. 7,999-க்கு கிடைக்கிறது.

Flipkart, Mi.com மற்றும் Mi Home stores வழியாக மதியம் 12 மணிக்கு விற்பனை தொடங்கும். Redmi 8, Emeral Green, Onyx Black, Ruby Red மற்றும் Sapphire Blue ஆகிய நிறங்களில் இருக்கும். நினைவுகூற, Redmi 8 இந்தியாவில் கடந்த மாதத் தொடக்கத்தில் Xiaomi-யால் அறிமுகப்படுத்தப்பட்டது.


Redmi 8-ன் விவரக்குறிப்புகள்:

Redmi 8, Corning Gorilla Glass 5-யுடன் 6.22-inch HD+ (720x1520 pixels) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. 4GB RAM உடன் இணைக்கப்பட்டு, Qualcomm Snapdragon 439 SoC-யால் இயக்கப்படுகிறது. இரட்டை பின்புற கேமரா அமைப்பில் (12-megapixel + 2-megapixel), 8-megapixel முன் கேமரா ஆகியவை உள்ளது. microSD card வழியாக (512GB வரை) விரிவாக்கக்கூடிய 64 ஜிபி வரை ஸ்டோரேஜ் உள்ளது. இணைப்பு விருப்பங்களில் USB Type-C port, rear fingerprint சென்சார் மற்றும் 18W fast சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி ஆகியவை அடங்கும்.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good looks and build quality
  • USB Type-C port, wireless FM radio
  • All-day battery life
  • Bad
  • Weak processor
  • Poor camera quality in low light
  • Bloatware and spammy notifications in MIUI
 
KEY SPECS
Display 6.22-inch
Processor Qualcomm Snapdragon 439
Front Camera 8-megapixel
Rear Camera 12-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 5000mAh
OS Android 9 Pie
Resolution 720x1520 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

 ...மேலும்
        
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. iQOO 13: புதிய பச்சை நிறத்தில் ஜூலை 4-ல் லான்ச்! Snapdragon 8 Elite SoC, 120W சார்ஜிங்குடன் மாஸ்!
  2. AI+ Nova 5G, Pulse: ஜூலை 8-ல் மாஸ் லான்ச்! ₹5,000-க்கு 5G போன்? 50MP கேமராவுடன் வருகிறது!
  3. Vodafone Idea அதிரடி: இனி Family Plan-ல Netflix இலவசம்! டேட்டா, OTT பலன்கள் அள்ளி வழங்கும் Vi!
  4. அறிமுகமாகிறது Tecno Pova 7 Ultra 5G: Dimensity 8350, 144Hz AMOLED, 6000mAh பேட்டரியுடன் வருகிறது!
  5. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  6. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  7. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  8. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  9. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  10. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.