12 மொகா பிக்சல் மெய்ன் மற்றும் 8 மெகா பிக்சல் செல்பி கேமராக்கள் புகைப்படங்களை தரமாக எடுக்க பயன்படுகிறது. 64 ஜிபி மெமரியை இன்டர்னலாக கொண்ட ரெட்மியில் 512 ஜி.பி வரையில் விரிவாக்கம் செய்ய முடியும்.
5 ஆயிரம் ஆம்ப் பேட்டரி பவர் கொண்ட இந்த மொபைல் 18 வாட்ஸ் வேகமான சார்ஜிங்கிற்கு சப்போர்ட் செய்யும்.
ரெட்மி 8 மொபைலின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. தற்போது ரூ. 9,799க்கு விற்பனை செய்யப்படுவதாக கேட்ஜெட் 360 யிடம் ஷவ்மி நிறுவனம் உறுதி செய்துள்ளது.
இந்தியாவில் ரெட்மி 8 கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியானது. 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் மெமரி கொண்ட போன் ரூ. 7,999க்கும், 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் மெமரி கொண்ட போன் ரூ. 8,999க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பாக 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் மெமரி கொண்ட மொபைல் ரூ. 9,499க்கு உயர்த்தப்பட்டது.
தற்போது மீண்டும் ரூ. 300 அதிகரிக்கப்பட்டு மொபைல் ரூ. 9,799க்கு விற்பனையாகிறது.
பட்ஜெட் மொபைல் பிரிவில் முக்கியமானதாக கருதப்படும் இந்தபோனில் இரட்டை நானோ சிம் அமைப்பு, ஆன்ட்ராய்டு 9 பை இயங்குதளம், 6.22 இன்ச் டிஸ்ப்ளே, ஆக்டா கோர் குவால்கோம் ஸ்நாப்டிராகன் 439 உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
12 மொகா பிக்சல் மெய்ன் மற்றும் 8 மெகா பிக்சல் செல்பி கேமராக்கள் புகைப்படங்களை தரமாக எடுக்க பயன்படுகிறது. 64 ஜிபி மெமரியை இன்டர்னலாக கொண்ட ரெட்மியில் 512 ஜி.பி வரையில் விரிவாக்கம் செய்ய முடியும்.
5 ஆயிரம் ஆம்ப் பேட்டரி பவர் கொண்ட இந்த மொபைல் 18 வாட்ஸ் வேகமான சார்ஜிங்கிற்கு சப்போர்ட் செய்யும்.
.
Is Redmi Note 9 Pro Max the best affordable camera phone in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Elon Musk Says Grok 4.20 AI Model Could Be Released in a Month
Xiaomi 17 Global Variant Listed on Geekbench, Tipped to Launch in India by February 2026
James Gunn's Superman to Release on JioHotstar on December 11: What You Need to Know
The Boys Season 5 OTT Release Date: When and Where to Watch the Final Season Online?