இந்தியாவில் ரெட்மி 8, ரெட்மி நோட் 8, ரெட்மி 8A டுயல் போன்களின் விலை திடீர் உயர்வு!

ரெட்மி நோட் 8 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.11,999ஆகும்,  6GB RAM + 128GB ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை ரூ.14,499 ஆகும்.

இந்தியாவில் ரெட்மி 8, ரெட்மி நோட் 8, ரெட்மி 8A டுயல் போன்களின் விலை திடீர் உயர்வு!

இந்தியாவில் ரெட்மி 8, ரெட்மி நோட் 8, ரெட்மி 8A டுயல் போன்களின் விலை உயர்வு!

ஹைலைட்ஸ்
  • Redmi 8 price in India has been hiked by Rs. 200
  • Redmi Note 8 sees a total price hike of Rs. 2,000 since launch
  • Redmi 8A Dual is now priced starting at Rs. 7,499
விளம்பரம்

இந்தியாவில் ரெட்மி 8, ரெட்மி நோட் 8, ரெட்மி 8A டுயல் போன்களின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இந்த மூன்று போன்களின் விலையையும் ரூ.500 வரை உயர்த்தி சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த புதிய விலை உயர்வானது, அனைத்து இ-வணிக வலைதங்களிலும், எம்.ஐ வலைதளத்திலும் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு ஸ்மார்ட்போன்களுக்கான ஜிஎஸ்டியை 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தியை தொடர்ந்து, இந்த விலை உயர்வை சீன தயாரிப்பு நிறுவனமான சியோமி அமல்படுத்தியுள்ளது. 

ரெட்மி நோட் 8 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.11,999ஆகும்,  6GB RAM + 128GB ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை ரூ.14,499 ஆகும். கடைசியாக இந்த இரண்டு வேரியண்ட்களும் ரூ.11,499 மற்றும் ரூ.13,999 ஆக இருந்தது. இந்த போன்கள் கடந்த வருடத்தில் அறிமுகமாகும் போது, ரூ.9,999ஆக இருந்த நிலையில் தற்போது, ரூ.2000 அளவில் விலை உயர்ந்துள்ளது. இந்த விலையேற்றமானது அமேசான் இந்தியா மற்றும் எம்.ஐ வலைதளத்திலும் அமலாகியுள்ளது. 

இதேபோல், இந்தியாவில் ரெட்மி நோட் 8 போனின் விலையும் ரூ.200 அதிகரித்துள்ளது. அதன் புதிய விலையானது 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.9,499 ஆக உள்ளது. இந்த போனும் கடந்த வருடத்தில் தான் அறிமுகமானது. அப்போது, அதன் விலை, ரூ.7,999 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.1,500 வரை விலை உயர்ந்துள்ளது. 

இதேபோல், ரெட்மி 8A டுயல் போன் தற்போது ரூ.200 அதிகரித்துள்ளது. அதன்படி 2GB RAM + 32GB ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.7,499 ஆக உள்ளது. 3GB RAM + 32GB ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.7,999ஆக உள்ளது. இந்த போன் அறிமுகமான போது, ரூ.6,499 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.1,000 வரை விலை உயர்ந்துள்ளது.

இதுதொடர்பாக சியோமி நிறுவனத்திடம் இருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. எனினும், இந்த விலை உயர்வானது அனைத்து ஆன்லைன் இ-வணிக வலைதளங்களிலும் அமலாகியுள்ளது. இதுதொடர்பாக நிறுவனத்தை தொடர்பு கொண்டு அதுதொடர்பான தகவலையும் நாங்கள் விரைவில் பதிவு செய்கிறோம்.


Redmi Note 8 or Realme 5s: Which is the best phone under Rs. 10,000 in India right now? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good battery life
  • Full-HD+ screen
  • Bad
  • Not great for gaming
  • Camera quality and UI could be improved
  • Bloatware and spammy notifications in MIUI
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 665
Front Camera 13-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android 9 Pie
Resolution 1080x2280 pixels
  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good looks and build quality
  • USB Type-C port, wireless FM radio
  • All-day battery life
  • Bad
  • Weak processor
  • Poor camera quality in low light
  • Bloatware and spammy notifications in MIUI
Display 6.22-inch
Processor Qualcomm Snapdragon 439
Front Camera 8-megapixel
Rear Camera 12-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 5000mAh
OS Android 9 Pie
Resolution 720x1520 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

#சமீபத்திய செய்திகள்
  1. Samsung Galaxy M17e 5G: 50MP கேமரா, 6,000mAh பேட்டரியுடன் மார்ச் 17ல் இந்தியாவில் அறிமுகம்
  2. OnePlus 15T வடிவமைப்பு மற்றும் நிறங்கள் சீனா வெளியீட்டுக்கு முன் அதிகாரப்பூர்வமாக வெளியீடு
  3. Oppo Find N6 அதிகாரப்பூர்வ அறிவிப்பு: மார்ச் 17 அன்று சீனாவில் அறிமுகம்; கான்பிகரேஷன் மற்றும் நிறங்கள் உறுதி
  4. MacBook Neo vs MacBook Air (2026) ஒப்பீடு: இந்திய விலை, அம்சங்கள் மற்றும் பல
  5. DoT-இன் SIM Binding விதி என்ன? – மெசேஜிங் ஆப்ஸ் மற்றும் பயனர்களுக்கு இதன் தாக்கம்
  6. Poco C85x 5G இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு.. பல சுவாரஷ்ய அம்சங்களுடன்
  7. Samsung Galaxy A37 5G மற்றும் Galaxy A57 5G விவரங்கள் வெளியீட்டுக்கு முன்பே வெளியான தகவல்
  8. Nothing Phone 4a இந்தியாவில் அறிமுகம் – Glyph Bar Interface உடன்; Nothing Phone 4a Proவும் வெளியீடு
  9. Local Times OTT வெளியீடு: தமிழ் காமெடி டிராமா தொடரை எப்போது, எங்கே பார்க்கலாம்?
  10. OnePlus 15T – 1.5K 165Hz டிஸ்ப்ளே வரலாம்; முக்கிய அம்சங்களை நிறுவனம் உறுதி செய்தது
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »