அதிரடி விலைக் குறைப்பில் Oppo A9 2020! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 6 மார்ச் 2020 10:24 IST
ஹைலைட்ஸ்
  • Oppo A9 2020 திருத்தப்பட்ட விலை அமேசானில் கிடைக்கிறது
  • இந்த ஸ்மார்ட்போன் குவாட் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது
  • Oppo A9 2020 மூன்று வெவ்வேறு வண்ணங்களில் கிடைக்கிறது

Oppo A9 2020 கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது

இந்தியாவில் Oppo A9 2020 விலை ரூ.14,990-யாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Oppo A5 2020 உடன் இணைந்து கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது. 


இந்தியாவில் Oppo A9 2020 விலை:

இந்தியாவில் Oppo A9 2020 அடிப்படை 4 ஜிபி ரேம் வேரியண்டின் விலை ரூ.14,990-யாகவும், அதன் 8 ஜிபி ரேம் ஆப்ஷன் ரூ.17,490-யாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.16,990 என்ற ஆரம்ப விலையில் அறிமுகமானது. அக்டோபரில் கடைசியாக விலைக் குறைப்பைப் பெற்றது, அதன் விலையை ரூ.15,990 ஆகும். புதிய விலை ஆஃப்லைன் கடைகள் மற்றும் Amazon உள்ளிட்ட ஆன்லைன் சந்தைகளில் கிடைக்கிறது. 

Oppo A9 2020 Review

Oppo, A9 2020-ஐ Marine Green, Spade Purple மற்றும் Vanilla Mint ஆகிய கலர் ஆப்ஷன்களில் வழங்குகிறது.


Oppo A9 2020 விவரக்குறிப்புகள், சிறப்பம்சங்கள்:

டூயல்-சிம் (நானோ) Oppo A9 2020, கலர்ஓஎஸ் 6.0.1 உடன் Android 9 Pie-ல் இயங்குகிறது. போனில் ஆக்டா கோர் Qualcomm Snapdragon 665 SoC உள்ளது. இது 8 ஜிபி வரை ரேம் இணைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் ஆகியவற்றை உள்ளடக்கிய குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. கேமரா அமைப்பில் 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவை அடங்கும். செல்ஃபிக்களுக்கு, முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது.

மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (256 ஜிபி வரை) விரிவாக்கக்கூடிய A9 2020-ல் ஒப்போ 128 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜை வழங்கியுள்ளது. இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS மற்றும் USB Type-C ஆகியவை அடங்கும். ஸ்மார்ட்போனில் பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது. கடைசியாக, இது 5,000 எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்கிறது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent battery life
  • Primary rear camera takes good photos
  • Good overall performance
  • Stereo speakers
  • Bad
  • Bulky and awkward to use
  • Two of four rear cameras have almost no purpose
  • Bloatware and spammy notifications
  • Pricing is not competitive
 
KEY SPECS
Display 6.50-inch
Processor Qualcomm Snapdragon 665
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 128GB
Battery Capacity 5000mAh
OS Android 9 Pie
Resolution 720x1600 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Samsung Galaxy S26 Series: 200MP Ultra, Triple Camera உடன் புதிய விவரக்குறிப்புகள்
  2. Poco F8 Ultra: Snapdragon 8 Elite Gen 5, 16GB RAM உடன் விரைவில் அறிமுகம்
  3. itel A90 Limited Edition: 128GB Storage, 90Hz Display உடன் ரூ.7,299-க்கு அறிமுகம்
  4. OnePlus 15: 7,300mAh Battery, 120W Charging உடன் இந்தியாவில் அறிமுகம்
  5. Oppo Reno 15: Snapdragon 7 Gen 4, ₹43,000 விலையில் February 2026-ல் அறிமுகம்
  6. Realme Neo 8: 8000mAh Battery மற்றும் Snapdragon 8 Gen 5 உடன் அம்சங்கள் லீக்
  7. iQOO Service Day: Free Back Case, Protective Film உடன் நவம்பர் சலுகைகள்
  8. Vivo X300 Pro-ல 200MP Telephoto Camera-வா? போட்டோகிராபிக்கு இதான் நெக்ஸ்ட் லெவல்
  9. iPhone 18 Pro Max: Heavier and Thicker; Larger Battery-க்காக எடை அதிகரிப்பு
  10. OnePlus 16: 240Hz Dynamic Refresh Rate ஸ்கிரீன் உடன் விரைவில் அறிமுகம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.