புதிய கலர் வேரியண்டுடன் வெளியானது Oppo A9 2020!

Oppo A9 2020 Vanilla Mint கலர் ஆப்ஷனின் 4GB RAM ஆப்ஷன் ரூ. 15,990 விலைக் குறியைக் கொண்டுள்ளது.

புதிய கலர் வேரியண்டுடன் வெளியானது Oppo A9 2020!

Oppo A9 2020 Vanilla Mint கலர் ஆப்ஷன், nano-optical லைட் கலர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது

ஹைலைட்ஸ்
  • Vanilla Mint கலர் ஆப்ஷன் 3D gradient பின் வடிவமைப்பைக் கொண்டுள்ளது
  • புதிய ஓப்போ போனில் ஏற்கனவே இரண்டு வண்ண வகைகள் இருந்தன
  • Oppo A9 2020 செப்டம்பர் மாதம் இந்தியாவில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது
விளம்பரம்

Oppo A9 2020 Vanilla Mint கலர் வேரியண்ட் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய ஆப்ஷன் Marine Green மற்றும் Space Purple வண்ணக்களுடன் ஒத்துப்போகிறது. இது செப்டம்பர் மாதம் Oppo A9 2020-யின் முறையான அறிமுகத்தின் போது வெளியானது. 


இந்தியாவில் Oppo A9 2020 Vanilla Mint-ன் விலை:

Oppo A9 2020 Vanilla Mint கலர் ஆப்ஷனின் 4GB RAM ஆப்ஷன் ரூ. 15,990 விலைக் குறியைக் கொண்டுள்ளது. அதன் 8GB RAM வேரியண்ட் ரூ. 18,490-யாக விலையிடப்படுள்ளது. இரண்டு ஆப்ஷன்களும் பல்வேறு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கடைகள் மூலம் கிடைக்கும். மேலும், HDFC மற்றும் ICICI வங்கிகள் மூலம் மேற்கொள்ளப்படும் கொள்முதலுக்கு ஐந்து சதவீத கேஷ்பேக்கும் அடங்கும்.

நினைவுகூர, Oppo A9 2020 இந்தியாவில் ரூ. 16.990 ஆரம்ப விலையுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், இந்த போன் சமீபத்தில் நாட்டில் ரூ. 1,000 (received a Rs. 1,000 price cut) விலைக் குறைப்பைப் பெற்றது.


Oppo A9 2020-யின் விவரக்குறிப்புகள்:

டூயல்-சிம் (நானோ) ஸ்மார்ட்போன் ColorOS 6.1 உடன் Android 9 Pie-ல் இயங்குகிறது -- இது, Color 7 உடன் Android 10-க்கு மேம்படுத்தப்படுகிறது (upgradable to Android 10 with Color 7). இந்த போன் 8GB RAM உடன் இணைக்கப்பட்டு, octa-core Snapdragon 665 SoC-யால் இயக்கப்படுகிறது.

Oppo A9 2020, 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் கொண்ட குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போனில் 2 மெகாபிக்சல் monochrome சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் depth சென்சாரும் உள்ளது. செல்ஃபிக்களுக்கு, ஓப்போ ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில், 16 மெகாபிக்சல் செல்பி கேமரா சென்சார் உள்ளது.

ஸ்டோரேஜைப் பொறுத்தவரை, Oppo A9 2020, 128GB ஆன்போர்டு ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. இது microSD card வழியாக (256GB வரை) விரிவாக்கக்கூடியது. இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS மற்றும் USB Type-C ஆகியவை அடங்கும். இந்த ஸ்மார்ட்போன் rear-mounted fingerprint சென்சாருடன் வருகிறது. தவிர, இது 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது.

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent battery life
  • Primary rear camera takes good photos
  • Good overall performance
  • Stereo speakers
  • Bad
  • Bulky and awkward to use
  • Two of four rear cameras have almost no purpose
  • Bloatware and spammy notifications
  • Pricing is not competitive
Display 6.50-inch
Processor Qualcomm Snapdragon 665
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 128GB
Battery Capacity 5000mAh
OS Android 9 Pie
Resolution 720x1600 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. Amazon Sale 2025 வருது! சோனி, சாம்சங், சியோமி ஸ்மார்ட் டிவிகளுக்கு பம்பர் ஆபர்! புது டிவி வாங்க இதை மிஸ் பண்ணாதீங்க
  2. மோட்டோ ரசிகர்களே! புது போன் வருது! மோட்டோ G36 ஸ்மார்ட்போன் TENAA தளத்தில் லீக் ஆகியிருக்கு
  3. போக்கோ ஃபேன்ஸ் ரெடியா? புது போன் வாங்க சரியான நேரம் வந்தாச்சு! Flipkart Big Billion Day செம ஆஃபர்
  4. ஸ்மார்ட் ஹோம் பிளான் பண்றீங்களா? Amazon Great Indian Festival Sale 2025 எக்கோ சாதனங்களுக்கு ஏகப்பட்ட ஆஃபர் இருக்கு! பாருங்க
  5. ஐஓஎஸ் 26 அப்டேட் வந்தாச்சு! "லிக்விட் கிளாஸ்" டிசைன் முதல் அட்டகாசமான ஏஐ அம்சங்கள் வரை - என்னவெல்லாம் புதுசா இருக்கு
  6. ஒப்போ ஃபேன்ஸ் ரெடியா? புது Oppo F31 Pro+ 5G சீரிஸ்ல மூணு மாடல் வந்திருக்கு! பேட்டரி, கேமரான்னு வெறித்தனமான அம்சங்கள்
  7. பிக் பில்லியன் டேஸ் வருது! ரூ. 79,999 மதிப்புள்ள Nothing Phone 3 வெறும் ரூ. 34,999-க்கு கிடைக்குமா
  8. பட்ஜெட் விலையில் பவர்ஃபுல் போன்! Realme P3 Lite 5G இந்தியாவில் லான்ச்! விலை என்னன்னு தெரியுமா?
  9. iQOO 15 வெளிவந்தாச்சு! அதிரடியான லுக் மற்றும் கேமரா லீக்! புது போன் வாங்க காத்திருந்தவங்களுக்கு ஒரு நல்ல செய்தி!
  10. பட்ஜெட் விலையில் பக்கா போன்! Poco M7 Plus 5G புதிய மாடல் வந்தாச்சு! பிக் பில்லியன் டேஸ்ல ரூ. 11,000-க்குள்ள வாங்கலாம்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »