8 ஜிபி ரேம் விருப்பத்திற்கு விலை குறைப்பு கிடைக்கவில்லை. இன்னும் ரூ. 19.990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 
                Oppo A9 2020-யின் 4G RAM ஆப்ஷனில் விலைக் குறைப்பு உள்ளது
Oppo A9 2020 அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு விலைக் குறைப்பைப் பெற்றுள்ளது. தொலைபேசியின் 4 ஜிபி ரேம் ரூ. 1,000 விலைக் குறைப்பில் இப்போது ரூ. 15.990-க்கு கிடைக்கிறது. Oppo A9 2020 4 ஜிபி விலைக் குறைப்பு நிரந்தரமானது என்று கேஜெட்ஸ் 360-க்கு நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. 8 ஜிபி ரேம் விருப்பத்திற்கு விலை குறைப்பு கிடைக்கவில்லை. இன்னும் ரூ. 19.990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
விலை குறைப்புக்குப் பிறகு, Oppo A9 2020-யின் 4 ஜிபி ரேமின் அசல் விலையான ரூ. 16.990-ல் இருந்து ரூ. 15,990-க்கு கிடைக்கிறது. கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இது முதல் விலைக் குறைப்பு ஆகும். 8 ஜிபி ரேமின் விலை ரூ. 19,990 ஆகும். மேலும், 4 ஜிபி ரேமின் புதிய விலை அமேசான் இந்தியாவில் பிரதிபலிக்கிறது. அமேசான் இந்தியா தற்போது no-cost EMI ஆப்ஷன்ஸ், எக்ஸ்சேஞ் தள்ளுபடி மற்றும் வங்கி சலுகைகளை வழங்கி வருகிறது. தொலைபேசி Marine Green மற்றும் Spade Purple நிறங்களில் பட்டியலிடப்பட்டுள்ளது.
விவரக்குறிப்புகள்:
இரட்டை சிம் (நானோ) Oppo A9 2020, ColorOS 6.0.1-ல் Android 9 Pie உடன் இயங்குகிறது. தொலைபேசியில் waterdrop-style notch மற்றும் Gorilla Glass 3+ protection உடன் 6.5-inch டிஸ்பிளே ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது octa-core Snapdragon 665 SoC-யால் இயக்கப்படுகிறது. இது 5,000mAh பேட்டரியுடன் இணைக்கப்பட்டுள்ளது. A9 2020 போர்டில் ஒரு குவாட் கேமரா அமைப்புடன், 48-megapixel main camera, 8-megapixel ultra-wide-angle camera, 2-megapixel monochrome shooter மற்றும் portraits 2-megapixel depth sensor ஆகியவை உள்ளன.
முன்பக்கத்தில், A9 2020-ல் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது. மற்ற விவரக்குறிப்புகளில், microSD card slot-ல் (256 ஜிபி வரை), Dolby Atmos ஆதரவு மற்றும் rear fingerprint sensor ஆகியவற்றை ஓப்போ ஸ்மார்ட்போன் உள்ளடக்கியுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
 OpenAI Upgrades Sora App With Character Cameos, Video Stitching and Leaderboard
                            
                            
                                OpenAI Upgrades Sora App With Character Cameos, Video Stitching and Leaderboard
                            
                        
                     Samsung's AI-Powered Priority Notifications Spotted in New One UI 8.5 Leak
                            
                            
                                Samsung's AI-Powered Priority Notifications Spotted in New One UI 8.5 Leak
                            
                        
                     Samsung Galaxy S26 Series Could Feature Model Slimmer Than Galaxy S25 Edge With New Name
                            
                            
                                Samsung Galaxy S26 Series Could Feature Model Slimmer Than Galaxy S25 Edge With New Name
                            
                        
                     iQOO 15 Colour Options Confirmed Ahead of November 26 India Launch: Here’s What We Know So Far
                            
                            
                                iQOO 15 Colour Options Confirmed Ahead of November 26 India Launch: Here’s What We Know So Far