நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன் எப்போது வெளியாகிறது தெரியுமா?

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 12 மார்ச் 2019 14:39 IST
ஹைலைட்ஸ்
  • உலக மொபைல் காங்கிரஸ் விழாவில் நோக்கியா 6.2 போன் அறிமுகம்!
  • வரும் ஜூன் மாதம் இந்த போன் வெளியாகும் என எதிர்பார்பு!
  • தற்பொது நோக்கியா 6.1, ரூ.11,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நோக்கிய 6.1 விலையில் வெளியாகும் நோக்கியா 6.2!

இந்த ஆண்டு நடைபெற்ற உலக மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியல் ஹெம்எம்டி குளோபல் நிறுவனம் சார்பாக நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. அப்படி அறிமுகம் செய்யப்பட்ட இந்த நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன் வருகின்ற ஜூன் மாதத்திற்குள் வெளியிடப்படலாம் என எதிர்பார்கப்படுகறிது.

ஆனால் இந்த போனை பற்றிய அதிகார்வபூர்வமான தகவல் இன்னும் வெளியாகாத நிலையில் இந்த புதிய தயாரிப்பு நோக்கியா 6.1 போனின் விலையையே பெறும் எனக் கூறப்படுகிறது. 
 
நோக்கியா 6.1 விலை (இந்தியா)

இதற்கு முன்னர் 2018 ஆம் ஆண்டில் ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் சார்பில் வெளியான நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் ரூ.10,599க்கும், நோக்கியா 6 தயாரிப்பின் 3ஜிபி ரேம்/32ஜிபி சேமிப்பு வசதி ரூ.16,999க்கும், 4ஜிபி ரேம்/64ஜிபி சேமிப்பு வசதி கொண்ட மாடல் ரூ.13,999க்கு இந்தியாவில் விற்பனையானது.

நோக்கியா 6.1  அமைப்புக்கள் (கசிந்துள்ள தகவல்கள்)

இன்னும் நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனின் தகவல்கள் முழுமையாக வெளியாகத நிலையில் பல தகவல்கள் தொடர்ந்து கசிந்துகொண்டு இருக்கின்றன. மேலும் இந்த போன் பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளே டிசைன் கொண்டது என்றும் இரண்டு பின்புற கேமராக்களை கொண்டுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.

அத்துடன் இந்த போன் ஸ்னாப்டிராகன் 632 SoC மற்றும் 4ஜிபி/6ஜிபி ரேம் வகைகளை கொண்டிருக்கலாம். கடந்த ஆண்டு வெளியான நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன், 5.5 இஞ்ச் ஹெச்டி திரை மற்றும் ஸ்னாப்டிராகன் 630 SoC கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த போனின் பின்புறத்தில் 16 மெகா பிக்சல் கேமரா சென்சாரும், முன்புறத்தில் 8 மெகா பிக்சல் செல்ஃபி கேமராவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

32 மற்றும் 64 ஜிபி சேமிப்பு வசதி மற்றும் 3,000mAh பேட்டரியுடன் இந்த போன் வெளியானது குறிப்பிடத்தக்கது.

 

 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: , Nokia, HMD Global
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. போட் ஏர்டோப்ஸ் ப்ரோகிளிப் 52 மணிநேர பேட்டரியுடன் ரூ.1599 விலையில் இந்தியாவில் அறிமுகம்!
  2. லேசர் பிரிண்டர் சந்தை சரிந்து இங்க் டேங்க் பிரிண்டராக மாறும்: எப்சன் சிவக்குமார்
  3. சாம்சோனைட் வேபாயிண்ட் லக்கேஜ் டிராக்கர் சூட்கேஸ் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  4. சிப் டவுன்கிரேடு மற்றும் இரண்டு பின்புற கேமராக்களுடன் ஐபோன் ஏர் 2 வரக்கூடும் என டிப்ஸ்டர் தகவல்
  5. இந்தியாவில் ஜூலை-செப்டம்பரில் புதிய நடுத்தர ரக 4ஜி போன்கள் அறிமுகமாக வாய்ப்பு; பல மாடல்கள் எதிர்பார்ப்பு
  6. யார் இந்த குணால் ஷா? வில் கேத்கார்ட் விலகியதைத் தொடர்ந்து வாட்ஸ்அப்பின் புதிய தலைவராக கிரெட் நிறுவனர் நியமனம்
  7. மெட்டா அதிரடி: வாட்ஸ்அப் உலகளாவிய தலைவராக கிரெட் நிறுவன குணால் ஷா நியமனம்; வில் கேத்கார்ட் விலகுகிறார்
  8. ஒப்போ ரெனோ 16 இந்திய அறிமுகம்; புதிய ஹெட்செட், பப்பிள் அசிஸரியுடன் வரக்கூடும்
  9. இந்தியாவில் ரூ. 15,000-க்கு கீழ் உள்ள சிறந்த ஸ்மார்ட்போன்கள்: மோட்டோ G37 பவர் முதல் போகோ C85 மற்றும் பல
  10. சென்ஹைசர் HD 480 ப்ரோ பிளஸ் விமர்சனம்: அமைதியாகக் கவரும் திறமை
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.