அதிரடி விலைக்குறைப்பில் Nokia 6.2, Nokia 7.2...!

Nokia 7.2-வும் இந்தியாவில் விலைக் குறைப்பை பெற்றுள்ளது. இதன் 4GB + 64GB ஸ்டோரேஜ் வேரியண்ட் Rs. 18,599-ல் இருந்து ரூ. 15,499-யாக குறைக்கப்பட்டுள்ளது.

அதிரடி விலைக்குறைப்பில் Nokia 6.2, Nokia 7.2...!

Nokia 6.2 கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது

ஹைலைட்ஸ்
  • Nokia 6.2-வின் விலை ஆரம்பத்தில் ரூ. 15,999-யாக நிர்ணயிக்கப்பட்டது
  • இந்தியாவில் Nokia 7.2 ஆரம்ப விலையில் ரூ. 18,599-க்கு அறிமுகமானது
  • HMD குளோபல் விலை குறைப்பை உறுதிப்படுத்தியுள்ளது
விளம்பரம்

Nokia 6.2 மற்றும் Nokia 7.2 ஆகியவை இந்தியாவில் விலை வீழ்ச்சியடைந்துள்ளன என்று எச்எம்டி குளோபல் கேஜெட்ஸ் 360-க்கு உறுதிப்படுத்தியது. விலைக் குறைப்பின் விளைவாக, நோக்கியா போன்கள் ரூ. 3,500 வரை விலைக் குறைப்புடன் கிடைக்கின்றன. 


இந்தியாவில் Nokia 6.2, Nokia 7.2-வின் விலை (திருத்தப்பட்டவை):

சமீபத்திய திருத்தம் Nokia 6.2-வின் விலை ரூ. 12.499-யாக குறைக்கப்பட்டுள்ளது. இது, அசல் வெளியீட்டு விலையான ரூ. 15,999-ல் இருந்து ரூ. 3,500 குறைப்பாகும். HMD Global கேஜெட்ஸ் 360-க்கு சமீபத்திய விலை வீழ்ச்சியை உறுதிப்படுத்தியது. மேலும், திருத்தப்பட்ட விலை Amazon மற்றும் Nokia India online store இரண்டிலும் பிரதிபலிக்கிறது.

Nokia 6.2 தவிர, Nokia 7.2-வும் இந்தியாவில் விலைக் குறைப்பை பெற்றுள்ளது. இதன் 4GB + 64GB ஸ்டோரேஜ் வேரியண்ட் Rs. 18,599-ல் இருந்து ரூ. 15,499-யாக குறைக்கப்பட்டுள்ளது. இது, ரூ. 3,100 விலைக் குறைப்பாகும். இதேபோல், 6GB RAM + 64GB ஸ்டோரேஜ் மாடல் ரூ. 2,500 விலைக்குறைப்புடன் ரூ. 17,099-க்கு கிடைக்கிறது. Flipkart மற்றும் Nokia India online store சமீபத்திய விலைக் குறைப்பைக் காட்டுகின்றன. மேலும், கேஜெட்ஸ் 360-க்கு திருத்தப்பட்ட விலையை எச்எம்டி குளோபல் உறுதிப்படுத்தியுள்ளது.


Nokia 6.2-வின் விவரக்குறிப்புகள், சிறப்பம்சங்கள்:

டூயல்-சிம் (நானோ) Nokia 6.2, Android 9 Pie-ல் இயங்குகிறது. இது 6.3-inch full-HD+ டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 4GB RAM உடன் இணைக்கப்பட்டு, octa-core Qualcomm Snapdragon 636 SoC-யால் இயக்கப்படுகிறது. இந்த போன், f/1.8 lens உடன் 16-megapixel முதன்மை சென்சார், 5-megapixel depth சென்சார் மற்றும் f/2.2 aperture உடன் 8-megapixel wide-angle ஷூட்டரை டிரிபிள் ரியர் கேமரா அமைப்பில் கொண்டுள்ளது. தவிர, இந்த போன் f/2.0 lens உடன் 8-megapixel செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது.

Nokia 6.2-வில் 64GB ஆன்போர்டு ஸ்டோரேஜை HMD Global வழங்குகிறது. இதனை microSD card வழியாக (512GB வரை) பிரத்யேக ஸ்லாட் மூலம் விரிவாக்கம் செய்யலாம். இணைப்பு விருப்பங்களில் Wi-Fi 802.11ac, Bluetooth 5.0, USB Type-C port, GPS மற்றும் 4G LTE. தவிர, இந்த போன் 3,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.


Nokia 7.2-வின் விவரக்குறிப்புகள், சிறப்பம்சங்கள்:

டூயல்-சிம் (நானோ) Nokia 7.2, Android 9 Pie-ல் இயங்குகிறது. இது 6.3-inch full-HD+ டிஸ்பிளேவுடன் வருகிறது. இது 6GB RAM உடன் இணைக்கப்பட்டு Qualcomm Snapdragon 660 SoC-யால் இயக்கப்படுகிறது. இந்த போன், 48-megapixel முதன்மை சென்சார், 8-megapixel இரண்டாம் நிலை சென்சார் மற்றும் 5-megapixel மூன்றாம் நிலை சென்சாரை டிரிபிள் ரியர் கேமரா அமைப்பில் கொண்டுள்ளது. மேலும், 20-megapixel செல்ஃபி கேமரா சென்சாரைக் கொண்டுள்ளது.

Nokia 7.2 Review

Nokia 7.2, 64GB ஆன்போர்டு ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. இதனை microSD card வழியாக (512GB வரை) விரிவாக்கம் செய்யலாம். இந்த போன் 3,500mAh பேட்டரையைக் கொண்டுள்ளது.

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium design
  • Clean Android experience
  • Bad
  • Processor is underpowered for the price
  • Underwhelming low-light camera performance
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 660
Front Camera 20-megapixel
Rear Camera 48-megapixel + 5-megapixel + 8-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3500mAh
OS Android Android 9 Pie
Resolution 1080x2340 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. அவசரம்! Realme GT 7, GT 7T போன்கள் ₹28,999-ல இருந்து ஆரம்பம் – இந்த பெஸ்ட் டீலை மிஸ் பண்ணாதீங்க!
  2. அறிமுகமானது Motorola Edge 60: 50MP கேமரா, 5500mAh பேட்டரி, MIL STD-810H - முழு விபரம் இதோ!
  3. Oppo K13x 5G: ₹15,999-க்குள்ளே லான்ச்! பிளாட் டிஸ்ப்ளே, 6000mAh பேட்டரி - கசிந்த முழு விபரம்!
  4. அறிமுகமாகிறது Vivo X Fold 5: -20°C குளிர்லையும் அசால்ட்டா இயங்கும்! அசத்தலான டிசைன் வெளியானது!
  5. அறிமுகமானது Huawei Band 10: 100 வொர்க்அவுட் மோட்ஸ், ஸ்போ2 கண்காணிப்பு - முழு விபரம் இதோ!
  6. அறிமுகமாகிறது Tecno Pova 7 Neo 4G: MediaTek Helio G100, 120Hz டிஸ்ப்ளே - முழு விபரம் இதோ!
  7. அறிமுகமானது OnePlus Pad 3: விலை, அம்சங்கள், பவர்ஃபுல் ப்ராசஸர் – முழு விபரம் இதோ!
  8. அறிமுகமானது OnePlus 13s: கலர் ஆப்ஷன்கள், அம்சங்கள், விலை - முழு விபரம் இதோ!
  9. Vi, Vivo அசத்தல் கூட்டணி: Vivo V50e உடன் 5G, OTT சலுகைகள்! முழு விபரம் இதோ!
  10. 6300mAh பேட்டரி, Snapdragon 7 Gen 4 உடன் Realme 15 5G: பக்கா பட்ஜெட் 5G போன்!
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »