அடடே! பண்டிகை காலம் வந்துருச்சுன்னா Amazon Sale-ஐ மிஸ் பண்ண முடியுமா? இந்த வருஷம் Amazon Great Indian Festival Sale 2025-ல Home Appliances செக்மென்ட்ல வேற லெவல் Discount கொடுத்திருக்காங்க. குறிப்பா, 5-Star Energy Rating உள்ள Washing Machines-க்கு வந்திருக்கிற ஆஃபர், கரண்ட் பில் கம்மியாகணும்னு நினைக்கிற நம்ம மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம். இந்த எல்லா Deals-லயும், உங்ககிட்ட SBI Credit அல்லது Debit Card இருந்தா, இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா Discount கிடைக்கும். அதுமட்டுமில்லாம, சில Machines-க்கு No-Cost EMI ஆப்ஷனும் கொடுத்திருக்காங்க.
Front Load Washing Machine Deals
Front-Load Machines தான் கொஞ்சம் காஸ்ட்லியா இருக்கும். ஆனா, துணிகளை நல்லா சுத்தமா துவைக்கும், தண்ணியும் கம்மியா செலவாகும்.
- Bosch Fully Automatic, Front-Load (8kg): Bosch-ன்னா அதோட Quality பத்தி சொல்லவே வேண்டாம். ரூ. 48,190 List Price கொண்ட இந்த 8kg Capacity வாஷிங் மெஷின், இப்போ வெறும் Rs. 28,990-க்கு கிடைக்குது! இந்த Brand மற்றும் இந்த Capacity-க்கு இது செம Deal!
- Samsung Fully Automatic, Front-Load (8kg): Samsung-ன் இந்த 8kg Front-Load Machine ஒரிஜினல் விலை ரூ. 55,900. இப்போ நீங்க வெறும் Rs. 33,990 கொடுத்து வாங்கலாம். Modern Technology மற்றும் நம்பகத்தன்மை விரும்புறவங்களுக்கு இது ஒரு சரியான சாய்ஸ்.
- LG Fully Automatic, Front-Load (9kg): பெரிய குடும்பமா இருந்தா, இந்த 9kg LG Machine நல்லா இருக்கும். இதுல AI DD Technology இருக்கு. அதாவது, துணியோட Fabric-ஐ பொறுத்து வாஷிங் முறைய அதுவே செலக்ட் பண்ணிக்குமாம். ரூ. 53,990-ல இருந்து வெறும் Rs. 37,990-க்கு இந்த Machine கிடைக்குது.
- Haier Fully Automatic, Front-Load (11kg): ரொம்பப் பெரிய குடும்பம்னா, 11kg Capacity உள்ள Haier Front Load Machine பாருங்க. இது ரூ. 82,990-ல இருந்து Rs. 54,990-க்கு ஆஃபர்ல இருக்கு.
Top Load & Budget-Friendly Deals
Top-Load Machines கொஞ்சம் கம்மி விலையில வேணும்னா, இந்த ஆப்ஷன்ஸ் இருக்கு:
- Godrej Fully Automatic, Top-Load (7kg): Fully Automatic Top-Load Machine தேடுறீங்களா? இந்த 7kg Godrej Machine-ன் ஒரிஜினல் விலை ரூ. 27,300. ஆனா, இந்த சேல்ல வெறும் Rs. 13,490-க்கு வாங்கலாம்! இது 7kg Capacity கொண்டதால சின்ன குடும்பத்துக்கு ரொம்பவே போதும்.
- Voltas Beko Semi-Automatic, Top-Load (9kg): ரொம்ப Budget-ஆ வேணும்னு நினைக்கிறவங்க, Semi-Automatic Machine செக் பண்ணலாம். Voltas Beko-வின் 9kg Top Load மாடல் வெறும் Rs. 11,950-க்கு கிடைக்குது!