Samsung Galaxy S24 செல்போனை சரியான டிஸ்கவுண்ட்டில் வாங்க திட்டமிட்ட பிரியர்களுக்கு Amazon Great Freedom Festival Sale சரியான நேரம் வந்துவிட்டது. Samsung Galaxy S24 ஆனது 50 மெகாபிக்சல் பிரதான சென்சார் கேமராவுடன் மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.
ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடக்கவுள்ள அமேசான் Great Freedom Festival Sale 2024 விற்பனை குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில் அனைத்து ஏசி மாடல்களும் இன்னும் மிக குறைந்தவிலைக்கு விற்கப்படுகிறது.
ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடக்கவுள்ள அமேசான் Great Freedom Festival Sale 2024 விற்பனை குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில் Budget Earphones மாடல்கள் இன்னும் மிக குறைந்தவிலைக்கு விற்கப்படுகிறது.
ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடக்கவுள்ள அமேசான் Great Freedom Festival Sale 2024 விற்பனை குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில் iPhone 13 மாடல் ரூ.59,500 க்கு பதிலாக ரூ.47,999 க்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.
6 ஜிபி ரேம் வேரியேஷன் மொபைல் ரூ. 28,999ல் இருந்து ரூ. 24,999 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 13-ம் தேதி வரையில் இந்த சலுகை இருக்கும். இருப்பினும் 8 ஜிபி ரேம் மற்றும் 256 இன்டர்னல் மெமரி வேரியேஷன் விலையில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.