அக்டோபர் 9 முதல் Redmi 8 இந்தியாவில் அறிமுகம்! Leak-ஆன பர பர தகவல்!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 3 அக்டோபர் 2019 15:13 IST
ஹைலைட்ஸ்
  • பேட்டரியில் சாம்பியனாக இருக்கும் என்று டீசரிலே தெரிகிறது
  • HD+ (720x1520 pixel) resolution display-வை கொண்டுள்ளது
  • waterdrop-style notch அமைப்பைக் கொண்டுள்ளது

Redmi 8, இரட்டை பின்புற கேமராக்களைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Photo Credit: Twitter/ Mi India

Redmi 8 அக்டோபர் 9 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தியத் தலைவர் மன்குமார் ஜெயின் இந்த தொலைபேசி அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று ட்வீட் செய்துள்ளார். மேலும் இந்த தொலைபேசி பேட்டரியில் சாம்பியனாக இருக்கும் என்று டீசரிலே தெரிகிறது. இது 4,000mAh திறனுக்கும் அதிகமான பேட்டரியை பேக் செய்கிறது. மேலும் டீஸரில் Redmi 8-ன் சிறந்த கேமராவையும் பரிந்துரைக்கிறது. தனித்தனியாக, தொலைபேசி Google Play console revealing key specifications-ஐ வெளிப்படுத்துகிறது. ஜியோமி சமீபத்தில் இந்தியாவில் Redmi 8A-வை அறிமுகப்படுத்தியது. இப்போது Redmi 8-ஐ அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.

Redmi 8 அக்டோபர் 9 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என்பதை ஜெயின் தனது சமீபத்திய ட்வீட்டில் உறுதிப்படுத்தியுள்ளார்.  கேமரா சென்சார்களைக் கொண்ட படம் 8 ஐ டீஸர் புகைப்படம் காட்டுகிறது. இது தொலைபேசியில் இரட்டை கேமரா அமைப்பைக் குறிக்கிறது. 

Photo Credit: YouTube/ Xiaomi India


Redmi 8 Google Play console-லில் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இது 3 ஜிபி ரேம் பேக் செய்ய பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும், Adreno 505 GPU-யுடன் பேர் செய்யப்பட்டு Snapdragon 439 SoC ஆல் இயக்கப்படுகிறது. இது HD+ (720x1520 pixel) resolution display-யுடன் 320ppi density-யைக் கொண்டுள்ளது. 

புதிய Redmi தொலைபேசியில் waterdrop-style display notch மற்றும் இரண்டு சென்சார்கள் கொண்ட apsule-shaped camera அமைப்பு இருக்கும் என்று சமீபத்திய render leak தெரிவிக்கிறது. தொலைபேசியின் பின்புற பேனலில் பாரம்பரிய கைரேகை சென்சார் மற்றும் ரெட்மி பிராண்டிங் இருப்பதாகவும் தெரிகிறது.

Redmi 8-ஆனது Android 9 Pie உடன் MIUI 10.0.1.3 இயங்கும் என்றும், Ash, Blue, Green மற்றும் Red என நான்கு வெவ்வேறு வண்ணங்களில் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good looks and build quality
  • USB Type-C port, wireless FM radio
  • All-day battery life
  • Bad
  • Weak processor
  • Poor camera quality in low light
  • Bloatware and spammy notifications in MIUI
 
KEY SPECS
Display 6.22-inch
Processor Qualcomm Snapdragon 439
Front Camera 8-megapixel
Rear Camera 12-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 5000mAh
OS Android 9 Pie
Resolution 720x1520 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Redmi 8, Redmi 8 Launch, Redmi 8 Specifications, Redmi, Xiaomi
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. DSLR-க்கு டஃப் கொடுக்க Vivo ரெடி! Zeiss-உடன் கைகோத்து Vivo X300 சீரிஸ் இந்தியாவிற்கு வருது
  2. OnePlus-ன் கேமிங் ராட்சசன் வந்துட்டான்! 7,800mAh பேட்டரி பவர்! 165Hz டிஸ்ப்ளே! OnePlus Ace 6-ன் அம்சங்கள் என்னென்ன?
  3. ஒன்பிளஸ் 15 வந்துவிட்டது! பேட்டரி வேற லெவல்! 7300mAh பேட்டரி பவர் விலையும், ஸ்பெக்ஸ்ஸும் பார்க்கலாமா?
  4. கேமராவில் புரட்சி! 200 மெகாபிக்சல் பெரிஸ்கோப் உடன் Xiaomi 17 Ultra வரப்போகுது
  5. அல்ட்ரா-ஸ்லிம் செக்மென்ட்டில் Motorola-வின் புதிய ஆட்டம்! Moto X70 Air இந்திய லான்ச் டீஸ் ஆகி இருக்கு! விலை ₹30,000-க்குள் இருக்குமா?
  6. Vivo ரசிகர்களே! X300 சீரிஸ் இந்தியாவில் வருது! Zeiss கேமரா, 90W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் டிசம்பரில் லான்ச்
  7. அடேங்கப்பா! Redmi K90 Pro Max-ல Bose ஆடியோவா? சும்மா தெறிக்குமே! | விலை & ஸ்பெக்ஸ்
  8. 108MP கேமரா, 7500mAh பேட்டரி: பட்ஜெட்ல ஒரு மாஸ் போன்! - Honor Magic 8 Lite லீக்ஸ்
  9. 2.07" AMOLED ஸ்கிரீன், 24 நாள் பேட்டரியா? - Redmi Watch 6 போட்டிருக்கும் மாஸ் பிளான்
  10. ஃபோன் ஸ்டோரேஜ் ஃபுல்லா இருக்கா? இனிமேல் WhatsApp-ல் இருந்தே ஈஸியா க்ளீன் பண்ணலாம்!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.