தீபாவளி விற்பனையில் அதிரடி! 2.5 லட்சம் Mi TV-களை விற்ற Xiaomi!

அமேசானில் விற்பனையாகும் ஐந்து ஸ்மார்ட் டிவிகளில் இரண்டு, Mi TV-கள் ஆகும்.

தீபாவளி விற்பனையில் அதிரடி! 2.5 லட்சம் Mi TV-களை விற்ற Xiaomi!

Mi TV-களுக்கு தள்ளுபடியை வழங்கியுள்ளது Xiaomi

ஹைலைட்ஸ்
  • நிமிடத்திற்கு 43 Mi TV-கள் விற்பனை!
  • 4C Pro 32-inch Mi TV, Amazon-ல் அதிகம் விற்பனையானதாகும்!
  • மதிப்பு அடிப்படையில் பிளிப்கார்ட்டில் Mi TV முதலிடத்தில் உள்ளது!
விளம்பரம்

Amazon, Flipkart மற்றும் Mi.com ஆகியவற்றில் பண்டிகை கால விற்பனையின் போது 2,50,000-க்கும் மேற்பட்ட Mi TV-களை விற்க முடிந்தது என்று Xiaomi கூறுகிறது. அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் Mi TV-கள் அதிகம் விற்பனையாகும் TV-கள் என்று நிறுவனம் கூறுகிறது. மேலும், இந்த காலகட்டத்தில் நிமிடத்திற்கு 43 Mi TV-களை விற்க முடிந்தது. ஸ்மார்ட்போனை விட TV-கள் விற்பனை ஒரு பெரிய மைல்கல் ஆகும். விற்பனை காலத்தில், Xiaomi தனது Mi TV, தள்ளுபடியை வழங்கியதோடு, மேலும் பல புதிய தொலைக்காட்சிகளையும் அறிமுகப்படுத்தியது.

அமேசானில் விற்பனையாகும் ஐந்து ஸ்மார்ட் டிவிகளில் இரண்டு, Mi TV-கள் ஆகும். Mi TV 4C Pro 32-inch மற்றும் Mi TV 4A Pro (43-inch) ஆகியவை அமேசான் இந்தியா முறையே முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ளது என்றும் Xiaomi கூறுகிறது. மதிப்பு அடிப்படையில் பிளிப்கார்ட்டில் Mi TV முதலிடத்தில் உள்ளது என்று சியோமி கூறியுள்ளது.

32-inch Mi LED TV 4C Pro தள்ளுபடி விற்பனையில், ரூ. 11,499-யாகவும், 43-inch Mi LED TV 4A Pro-வின் விலை ரூ. 19,999-யாக தற்போது பட்டியலிடப்பட்டுள்ளது. Xiaomi சமீபத்தில் Mi TV 4X 65-inch (இந்தியாவில் இதுவரை இல்லாத), Mi TV 4X 43-inch, Mi TV 4X 50-inch மற்றும் Mi TV 4A 40-inch ஆகியவற்றை கடந்த மாதம் அறிமுகப்படுத்தியது. 

Xiaomi இந்தியாவின் Mi TV-யின் “எங்கள் ஸ்மார்ட் டிவி வணிகம் 2018-ல் தொடங்கிய பிறகு இந்தியாவில் நன்றாக வளர்ந்துள்ளது. இந்தியா முழுவதும் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்தும் Mi-ரசிகர்களிடமிருந்தும் பெற்ற எல்லா அன்பையும் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த Mi TV-கள் அனைவருக்கும் பண்டிகை உற்சாகத்தை அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று Eshwar Nilakanta ஒரு அறிக்கையில் கூறினார்.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. Motorola Razr 60: போன்ல வைரங்கள் பதிக்கப்பட்டு வந்தாச்சு! அசத்தலான Brilliant Collection!
  2. Oppo K13 Turbo சீரிஸ்: போனுக்குள்ளயே ஃபேன் வச்சு மாஸ் காட்ட வர்றான்! இந்தியால ஆகஸ்ட் 11-ல் லான்ச்!
  3. Vivo Y400 5G லான்ச்! Snapdragon 4 Gen 2 SoC-வோட கலக்கப் போகுது!
  4. Amazon சேல்ல லேப்டாப் வாங்க இதுதான் சரியான நேரம்! ரூ. 60,000-க்குள்ள டாப் பிராண்டுகளின் மாஸ் டீல்ஸ்!
  5. Motorola G86 Power 5G: ஒருமுறை சார்ஜ் போட்டா மூணு நாள் வரும்! அம்சங்கள் கேட்டா அசந்து போவீங்க!
  6. கேமர்களுக்கு ஒரு குட் நியூஸ்! Acer Nitro Lite 16 லேப்டாப் வந்தாச்சு! விலை கேட்டா ஷாக் ஆவீங்க!
  7. இந்த போன் சார்ஜ் போட்டா போதும்... மூணு நாள் வரும்! Oppo Find X9 Pro-வின் மிரட்டல் அம்சங்கள்!
  8. ஐபோன் 17 வாங்க காத்திருப்போர்க்கு சூப்பர் நியூஸ்! புதிய கலர்களில் ஜொலிக்கப் போகுது
  9. Vivo Y31 5G: இந்தியால கெத்து காட்ட வருதா? என்னலாம் எதிர்பார்க்கலாம்?
  10. அறிமுகமாகிறது Primebook 2 Neo: 8GB RAM, Full HD டிஸ்ப்ளே - வாங்கலாமா?
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »