பண்டிகை கால சிறப்பு விற்பனையில், வெறும் Rs. 699-க்கு Jio Phone!

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 3 அக்டோபர் 2019 11:40 IST
ஹைலைட்ஸ்
  • முதலில் Jio Phoneப்-ன் விலை ரூபாய் 1,500-ஆக இருந்தது
  • புதிய சலுகையின் கீழ் ரூபாய் 700 டேட்டாவை வழங்குகிறது
  • Dual-core processor மூலம் Jio Phone இயக்கப்படுகிறது

Jio Phone, KaiOS உடன் இயங்குகிறது. வாட்ஸப் போன்ற பல செயலிகளின் பயன்பாடுகள் உள்ளன.

4G LTE-ஐ ஆதரிக்கும் Jio Phone-ன் பண்டிகை காலத்தில் விற்பனையில் ரூ. 699. இது மலிவு விலை ஸ்மார்ட் என ரிலையன்ஸ் ஜியோ செவ்வாயன்று ஒரு செய்தி அறிக்கை மூலம் அறிவித்தது. இந்த தொலைபேசி ஜூலை 2017-ல் ரூ. 1,500-யாக விற்பனைக்கு வந்தது, கடந்த மாதம் ஒரு பரிமாற்ற சலுகையைப் பெற்றிருந்தாலும், அதன் விலை ரூ. 501-யாக குறைந்திருந்தது. இருப்பினும், "Jio Phone தீபாவளி 2019" சலுகையின் கீழ் கிடைக்கும் புதிய தள்ளுபடி விலை "சிறப்பு நிபந்தனைகள்" அல்லது எக்ஸ்சேஞ் தள்ளுபடிகள் இல்லாமல் பொருந்தும் என்று டெல்கோ இப்போது அறிவித்துள்ளது.


இந்தியாவில் Jio Phone விலை

Jio Phone தீபாவளி 2019 சலுகையின் படி, இந்தியாவில் Jio Phone-ன் விலை ரூ. 699. Jio Phone-ஐ ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.700 கூடுதல் டேட்டா தரவும், ரிலையன்ஸ் ஜியோ உறுதியளித்துள்ளது. ரூ. 99 செலுத்தி கூடுதல் டேட்டாவை பெற, வாடிக்கையாளர்கள் முதல் ஏழு ரீசார்ஜ்களை செய்ய வேண்டும் என்று டெல்கோ கூறியுள்ளது.

அக்டோபர் 4 முதல் புதிய சலுகை பொருந்தும் என்று ரிலையன்ஸ் ஜியோ, 'கேஜெட்ஸ் 360'-க்கு உறுதிப்படுத்தியுள்ளது.


Jio Phone விவரக்குறிப்புகள்

KaiOS-based Jio Phone 2.4-inch டிஸ்ப்ளே கொண்டுள்ளது, இது 1.2GHz dual-core processor மூலம் இயக்கப்படுகிறது. அதோடு 512MB ரேம் உள்ளது. மைக்ரோ எஸ்.டி கார்டு ஆதரவுடன் (128 ஜிபி வரை) 4 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த தொலைபேசியில் வைஃபை இணைப்பு மற்றும் 2,000mAh  பேட்டரி ஆகியவை அடங்கும்.


 Google Assistant ஆதரவுடன், ஜியோ தொலைபேசியில் 22 இந்திய மொழிகள் உள்ளன. proprietary cable-ஐப் பயன்படுத்தி HDTV-க்கு தொலைபேசி மூலம் விளையாடும் உள்ளடக்கத்தை பிரதிபலிக்கும் ஆப்ஷனுடன் வருகிறது. மேலும், பேஸ்புக், கூகுள் மேப்ஸ், வாட்ஸ்அப் மற்றும் யூடியூப் போன்ற பயன்பாடுகளும் உள்ளது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Low upfront cost
  • 4G and VoLTE support
  • Jio Apps with free subscription
  • Excellent battery life
  • OTA update capability
  • Bad
  • Low quality screen
  • Plenty of fine print
 
KEY SPECS
Display 2.40-inch
Processor Spreadtrum SC9820A
Front Camera 0.3-megapixel
Rear Camera 2-megapixel
RAM 512MB
Storage 4GB
Battery Capacity 2000mAh
OS KAI OS
Resolution 240x320 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. விண்டோஸ் 11 கணினியில் உங்கள் ஆண்ட்ராய்டு ஃபோனை வெப்கேமாகப் பயன்படுத்துவது எப்படி: ஒரு படிப்படியான வழிகாட்டி
  2. வாட்ஸ்அப்பில் உங்கள் எண்ணை மறைப்பது எப்படி: சிறந்த தனியுரிமைக்காக யூசர்நேம் அமைப்பது எப்படி
  3. சியோமி 17T தொடர் இரு டிஸ்ப்ளே அளவுகள், புதிய வண்ணங்களில் வரவிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்
  4. HMD வைப் 2 5G, ரெட்மி A7 4G, லாவா யுவா ஸ்டார் 3: இந்தியாவில் விலை மற்றும் அம்சங்கள் ஒப்பீடு
  5. IMEI தரவுத்தளத்தில் கசிந்த iQOO 16: உலகளாவிய மற்றும் இந்திய அறிமுகம் உறுதியானதாக அறிக்கை
  6. நெட் நியூட்ராலிட்டி கவலைகளால் ஏர்டெல் போஸ்ட்பெய்ட் சேவை ஒழுங்குமுறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அறிக்கை
  7. சியோமி 17T இந்திய அறிமுக தேதி அறிவிப்பு; உலகளாவிய அறிமுகத்திற்கு ஒரு வாரம் கழித்து வரவிருக்கிறது
  8. ரியல்மி 16T 5G விமர்சனம்: மலிவான விலையில் ப்ரோ மாடல் போன்ற தோற்றம்
  9. மோட்டோ ஜி37 பவர் vs ஒப்போ K14x vs சாம்சங் கேலக்ஸி M17 5G: இந்தியாவில் விலை, சிறப்பம்சங்கள் ஒப்பீடு
  10. மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ+ கேமரா விபரங்கள் உறுதி செய்யப்பட்டன; மூன்று வண்ண விருப்பங்களில் வரும்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.