ஆண்ட்ராய்டு டி.வி, ஸ்மார்ட் டிவி பாக்ஸ், லாஜிடெக் ஹார்மனி ரிமோட் சிஸ்டம்ஸ், ரோகு ஸ்மார்ட் டிவி பெட்டி மற்றும் பலவற்றிற்கு virtual assistant கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
Photo Credit: Robyn Beck/ AFP
Google Assistant, வால்யூம் மாற்றம், ஆன் / ஆஃப் திறன், ஸ்விட்சிங் மோடுகள் மற்றும் பலவற்றைக் கட்டுப்படுத்த முடியும்
இதுவரை ஸ்மார்ட்போன்களின் மட்டுமே பயன்படுத்தி வந்த Google Assistant, இப்போது டி.வி.க்கள், செட்-டாப் பாக்ஸ் மற்றும் மீடியா ரிமோட்டுகளிலும் இந்த ஆதரவை சேர்த்துள்ளது. ஆண்ட்ராய்டு டி.வி, ஸ்மார்ட் டிவி பாக்ஸ், லாஜிடெக் ஹார்மனி ரிமோட் சிஸ்டம்ஸ், ரோகு ஸ்மார்ட் டிவி பெட்டி மற்றும் பலவற்றிற்கு virtual assistant கிடைத்தது குறிப்பிடத்தக்கது. Google's virtual assistant இப்போது கிட்டத்தட்ட 70 வகை சாதனங்களை ஆதரிக்கிறது.
Google Assistant-ஒருங்கிணைந்த டிவிக்கள், செட்-டாப் பாக்ஸ் மற்றும் மீடியா ரிமோட்டுகளில், சாதனத்தை ஆன் / ஆஃப், வால்யூம் கட்டுப்படுத்த, செலக்ட் மோட், ஸ்விட்ச் ஆப்ஸ் மற்றும் பலவற்றை digital assistant-ஐ அனுமதிக்கும்.
வரும் மாதங்களில் அதிகமான டிவி மாதிரிகள், ரிமோட்டுகள் மற்றும் மீடியா பிளேயர்களில் சொந்த Google Assistant ஆதரவைக் காணலாம். டிவிக்கள் மற்றும் பிற புதிய சாதன வகைகளுக்கான Google Assistant ஆவணங்கள் முதலில் ஆண்ட்ராய்டு போலீஸால் கண்டுபிடிக்கப்பட்டது.
Google Assistant சமீபத்தில் கோவிட் -19 எச்சரிக்கை கார்ட்டை சேர்த்தது. இது நோய் தொற்று குறித்த முக்கியமான தகவல்களை பயனர்களுக்கு காட்டுகிறது. இதை அணுக, Google Assistant செயலியைத் திறக்க / கூகுள் லோகோவைக் கிளிக் செய்வும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Hollow Knight: Silksong Voted Game of the Year at 2025 Steam Awards: Full List of Winners