Xiaomi 15 Ultra

Xiaomi 15 Ultra - ख़बरें

  • இந்த ஒரு செல்போன் கையில் இருந்தால் கேமராவை தேவை இல்லை
    Xiaomi 15 மற்றும் Xiaomi 15 Pro ஆகியவை இந்த மாத இறுதியில் அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் Xiaomi 15 Ultra குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. Xiaomi 13 Ultra மற்றும் 14 Ultra போன்றே, Xiaomi 15 Ultra ஆனது Xiaomi 15 மற்றும் Xiaomi 15 Pro அறிமுகப்படுத்தப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாக வாய்ப்புள்ளது
  • யம்மாடி! 200 மெகா பிக்ஸல் கேமரா இருக்கா இதுல?
    Xiaomi 15 Ultra இந்தியாவில் குவாட் ரியர் கேமராக்களுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 200-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமராவைக் கொண்டுள்ளது. Xiaomi 14 அல்ட்ராவைப் போலவே வரவிருக்கும் Xiaomi 15 Ultra ஆனது பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பை கொண்டுள்ளது.

Xiaomi 15 Ultra - वीडियो

விளம்பரம்

விளம்பரம்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »