Vivo Y19s ஆனது அக்டோபர் மாதம் உலகளவில் வெளியிடப்பட்டது. இருப்பினும், அந்த நேரத்தில் செல்போனின் விலை விவரங்களை நிறுவனம் வெளியிடவில்லை. இப்போது அதன் விலை, கிடைக்கும் தன்மை அறிவிக்கப்பட்டுள்ளது.
Y சீரியஸ் செல்போன் வரிசையில் Vivo Y19s செல்போன் அறிமுகப்படுத்தப்பட்டது. இது 8GB RAM மற்றும் 128GB மெமரியுடன் வருகிறது. ஆக்டா கோர் யூனிசாக் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது