OnePlus Ace 5V செல்போன் இதெல்லாம் கேட்கும் போதே வெறி ஏறும
மார்ச் 2024ல் சீனாவில் வெளியிடப்பட்ட OnePlus Ace 3V க்கு அடுத்தபடியாக OnePlus Ace 5V அறிமுகப்படுத்தப்படலாம். ஏற்கனவே OnePlus Ace 5 Pro மற்றும் OnePlus Ace 5 உடன் Snapdragon 8 Elite SoC சிப்செட் டிசம்பர் மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டன