ஹவாயில் நடந்த Snapdragon Summit மாநாட்டில் Snapdragon 8 Elite சிப் அறிமுகம் செய்யப்பட்டது. Qualcomm நிறுவனம் வெளியிட்ட இந்த புதிய மொபைல் சிப் மூலம் உருவாகும் சாதனங்கள் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் மல்டி-மாடல் AI திறன்கள் கொண்டிருக்கும்
Redmi A4 5G செல்போன் இந்தியாவில் அக்டோபர் 16 அன்று இந்திய மொபைல் காங்கிரஸ் (IMC) 2024 விழாவில் வெளியிடப்பட்டது. இது Snapdragon 4s Gen 2 சிப்செட் கொண்ட செல்போனாக இருக்கிறது