விவோ ஒய் 50 திங்களன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஜூன் 10-ம்தேதி முதல் ஃப்ளிப் கார்ட்டில் விற்பனைக்கு வருகிறது. ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை பொருத்தளவில் 8 ஜிபி ரேம், 128 ஜிபி உள்ளடக்கிய சேமிப்பு, 5,000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் ஒரு ஸ்னாப்டிராகன் 665 SoC ஆகியவை அடங்கும்.